பக்கம்:அழியா அழகு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழியா அழகு

இராம னும் சீதையும் இலக்குவனும் அயோத்தி மாகரத்தை விட்டுத் தமக்கு விதித்த காட்டு வாழ்க்கை வாழப் புறப்பட்டு விட்டார்கள். காட்டைக் கடந்து போய்க் கொண்டிருக்கிருர்கள்.

அயோத்தியில் இராமனுடைய பிரிவிலுைம் தசரத லுடைய மரணத்திலுைம் யாவரும் உயிர் இல்லாத உடம்புகளாகத் தோன்றுகின்றனர். எங்கும் ஒளியே இல்லை. துயர வெள்ளத்தில் ஊர் மூழ்கிக் கிடக்கிறது. அந்த வெள்ளத்தில் கம்மைத் தோய்த் தெடுக்கிருன் கம்பன்.

இராமனே நகருக்கு வெளியே அனுப்பிவிட்டு, நகரின் அவலக் காட்சிகளைக் காட்டி கம்மைக் கண்ணிரும் கம்பலையு மாக கிறுத்திய கம்பன், இந்தச் சோகக் கதை போதும்; இனிமேல் இரவோடு இரவாகப் போன கம்பியின் கதை யைக் கவனிப்போம். அதுதானே நாம் கடத்த வேண்டிய கதை? இங்கேயே தேங்கி கிற்கலாமா? என்பவனைப்போல ஒரு பாட்டுப் பாடித் தைலமாட்டு படலத்தை முடிக்கிருன்.

- வெள்ளத் திடைவாழ் வடவனலை

அஞ்சி வேலை கடவாத பள்ளக் கடலின் முனிபணியால்

பையுள் ககரம் வைகிடமேல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/48&oldid=523250" இலிருந்து மீள்விக்கப்பட்டது