பக்கம்:அவள்.pdf/130

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


86 லா, ச, ராமாமிருதம் “I am bored with #ife’’ தன் உயிரின் உரிமையை முறையாக உபயோகித்தவன் என்று சொல்வேன். மானள்தேன். 'So, noW, ®(§ 5tâ.” புகைத்துக்கொண்டே, கடிதத்தைத் தலையிலிருந்து அடிவரை படித்தான். ஒரு கணத் தயக்கத்தின் பின் சட்டென முடிவுக்கு வந்தவனாக, அதை நாலு சுக்கல் களாகக் கிழித்து. தீக்குச்சிச் சுடருக்கு இரையாகிச் சுருண்டு, விண்டு கீழே விழும்வரை காத்திருந்தான். என் கருகல், - உதடுகளில் புன்னகை அரும்பிற்று. அலமாரியிலிருந்து சீசாவையெடுத்துக்கொண்டு கட்டி வில் உட்கார்ந்து, மூடியைத் திறந்து, குப்பியை ஆட்டி ஆட்டி, மறு உள்ளங்கையுள் மாத்திரைகளை உதிர்க்க ஆரம்பித்தான். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/130&oldid=741470" இருந்து மீள்விக்கப்பட்டது