பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


14 எர்ணுகுளமா? அது எங்கே இருக்கிறது?’’ விகர்ப்பமில்லாமல் கேட்டாள் கண்ணு. அவள் படிக்காத வள். கோயிலூர் எலிமெண்டரி ஸ்கூலோடு அவள் படிப்பு முடிந்து விட்டது. - - - எர்ணுகுளம் மலையாளத்தில் இருக்கிறது. ஏன், உனக்கு யானைகள் என்ருல் பயமா? கண்ணுவிடம் கொஞ்ச லாகப் பேசினன் கண்ணப்பன். - 'இந்த வீட்டை விட்டு எங்கே போனலும் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனல் மலையாளத்தில் போய் நான் பாரோடு பேசுவது என்றுதான் யோசனை!’ - 'மாமியார் ஊமையாக இருந்தால் மருமகளுக்கு. சந்தோஷம்: மனைவி செவிடாக இருந்தால் புருஷனுக்குச் சந்தோஷ்ம்! இப்போது நாம் போகிற இடம் நம் இரண்டு பேருக்குமே நிம்மதியைத் தரும், கவலைப்படர்தே! ? என்று அவளைத் தயார்ப்படுத்தி விட்டான் கண்ணப்பன், கிண்ணப்பனும் கண்ளுவும் எர்ணுகுளத்திற்கே குடியேறப் போகும் சேதி கோயிலுரா முழுதும் பரவியது. - 'ஆணுே, பெண்ணுே-ஒரு பிள்ளையைப் பெற்றுக் கொண்டுதான் இந்த வீட்டுப்படி ஏறவேண்டும் என்று முத்துக்கருப்பர் கண்டிப்பாகச் சொல்லி கண்ணுத் தாளை வெளியே தள்ளிவிட்டாராம்! என்ன இருந்தாலும் பெரியவர் இப்படிச் செய்திருக்கக்கூடாது. பிள்ளை பிறக்க வில்லை என்பதற்காக வீட்டுக்கு மூத்தவனை வீட்டைவிட்டுத் துர்த்துவது நம் ஜாதிக்குப் பழக்கமா? முத்துக்கருப்புருக்கு எப்போதும் ஈவு இரக்கம் இருந்ததே இல்லை. இந்தத் தகவல் டrத்துக்குடி உப்பளத்திலே வேலை பார்க்கும் சின்னவன் சொக்கநாதனுக்குக்கூடத் தெரியாதாம்! அண்ணன் தம்பிக்ள் என்ருல் ராமர்-லெட்சுமணர் மாதிரி அவ்வளவு ஒற்றுமை!’’ - - - கண்ணப்பன் எர்ணுகுளத்திற்குப் புறப்படும் முன்னரே இந்த ஊர்ப்பேச்சுக்கள் அவன் காதுக்கும் போய் விட்டன. . . . . - - "அத்தான் ஊர் என்ன சொல்லுவது? நானே கூட அந்தச் சபதத்தோடுதான் இந்த வீட்டை விட்டு இறங்குவதாக இருக்கிறேன்.' - - - - - கண்ணு' - "என்னுடைய சபதத்தை நான் மாற்றிக் கொள்வதாக இல்லே! இது உங்கள் மீது சத்திய்ம்!” கண்ணுவின் கண்களிலிருந்து கண்ணிர் உதிர்த்தது. o