பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


45 "ஹாட்டலில் சாப்பிட்டால் ஏற்படும் திருப்தியைவிட எனது மாளிக்ைகு வந்தால் அதிகமான மனத்திருப்தி கிடைக்கும்’ ’ என்று விளக்கம் தருவார் ராவுத்தர். ராசாக்கிளிக்கு என்றைக்கும் போலீசில் பயம் இருந்ததில்லை. ஏனென்ருல் ஒவ்வொரு ஞ | யி ற் று க் கிழமைகளிலும் ராசாக்கிளியின் வசந்த மண்டபத்திற்கு வராத போலீஸ் அதிகாரிகளே இல்லை. . கி.பத்ரா திருநெல்வேலிக்கு வ ந் து பத்து நாட்களாகி வி ட் ட ன. அசோகவனத்துச் சீதையைப் போல ராசாக்கிளி அவளைத் தனிமைப் படுத்திவைத்திருந் தார். இடையிடையே துாதுகள், மிரட்டல்கள் நடந்தன. எதற்கும் சுபத்ரா பணியவில்லை, . ." - சுபத்ரா, நான் ய | ரு க் கு ம் இவ்வளவு அவகாசம் அளித்ததில்லை! இன்னும் இரண்டே தினங்கள் உனக்குத் தருகிறேன். அதற்குள் உன் ம்னதை நீ சரிப்படுத். திக் கொள்ளவேண்டும். எனக்கு ஐந்து வருஷங்களாகக் கைராசிக்காரராக இருந்துவரும் க்ர்சியப்பர் நாளே மறு தினம் வருகிருர்' என்று எச்சரித்துப்போய் விட்டார். prfrært sistsif. , , . அந்த நாளும் வந்துவிட்டது. காசியப்பர் ஜவ்வாதுப் பொட்டு கமகமக்க குறித்த நாளில் வந்து விட்டார். - . - ராசாக்கிளி காசியப்பருக்கு புது மாப்பிள்ளைக்கு அணிவிப்பதைப்ப்ோல் மாலை அணிவித்து வரவேற்ருர். ××× மாடியில் சுபத்ராவின் அறையில் வாசனைகள் தெளிக்கப்பட்டிருந்தன. ஊதுபத்திகள் ஒரு பக்கம் கண் னிரைப் புகையாகக் கக்கிக் கொண்டிருந்தன, சுபத்ரா விற்காக வாங்கிவந்த ஒரு பந்து மல்லிகைப்பூ மேஜையில் சீண்டுவாரற்றுக் கிடந்தது. வெள்ளிக்கூஜாவில் நயம் -பசும்பாலும், அதனருகே இரு ஆப்பிள் பழங்களும் காத் திருந்தன. - . . . . ரா வுத் தர், காசியப்பரை மரியாதையுடன் உள்ளே அழைத்து வந்தார். - - ‘. . சுபத்ரா, நானும் போகுது போகுதுனு. பாக் இறேன். நீங்"ஃச்ஃசிக் இக்ேேல்" நீக்கி.ே ாேறே! உன்னைவிட ராணிகளையெல்லாம் பாத்தவரு t