பக்கம்:அவை பேசினால்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை சென்ற செப்டம்பர் மாதம் 1956-ல் நடைபெற்ற வனவிலங்கு வாரத்தில் நம் நாட்டு முதல் அமைச்சர், பண்டித நேரு அவர்கள்,'மனிதர்களைப் பற்றிப் பறவைகளும் விலங்குகளும் என்ன நினைக் கின்றன என்றும், அவைகளுக்கு மனிதனைப் போல் வெளியிடும் சக்தி இருந்தால் எவ்வாறு நம்மைப் பற்றி பேசும் மென்றும் தாம் ஆச்சரியப் படுவ துண்டு எ ன் று கூறினர். ஆம்! மனித னுடைய இன்றைய வாழ்க்கை நிலை பற்றிப் பறவை களும் விலங்குகளும் பேசில்ை எப்படியிருக்கும் என்று எண்ணிப் பார்க்கத்தான் வேண்டும். மனிதன் பிற உயிர்களைக் காட்டிலும் மேலான வன் என்று தன்னைக் கூறிக்கொள்ளுகின்றன். ஒரு வகையில் அஃது உண்மையானுலும் கூட இன்னும் மனிதன் அவ்விலங்குகளிடமிருந்தும், பறவை களிடமிருந்தும் எத்தனையோ பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டியவன் ஆகின் ருஜன். அவைகள் பல வகைகளில் மனிதனைக் காட்டிலும் சிறக்க வாழ்ந்து அவனுக்கு எத்னேயோ நல்ல நீதிகளைக் கற்றுக் கொடுக்கின்றன. மற்றவற்றிற்கு வழி காட்டியாக நல்ல வழியில் வாழ வேண்டிய மனி தன் இன்று விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் கீழ்ப்பட்டும் வாழ்ந்து தன் சமுதாயத்துக்கே துன் பத்தைத் தேடிக்கொள்ளுகின்றன். இந்த நிலையில் அவ்விலங்குகளும் பறவைகளும் பேசினுல் நம் மைப் பற்றி என்ன நினைக்கும் என்று கற்பனை செய்து பார்த்தல் முறைதானே. காட்டு விலங்குகளே மனிதன் அதிகமாகக் காண்பதில்லை. அவற்றுள் சில கொடுமை வாய்ந் தவை. ஆல்ை நாட்டிலே மனிதனுடைய அன்ருட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவை_பேசினால்.pdf/5&oldid=742079" இலிருந்து மீள்விக்கப்பட்டது