பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/182

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
178


பெண்: தமிழ் நாட்டுப் பாப்பா!
தன்மானம் உள்ள பாப்பா!
தவறான ஆசைக்குப் போடும் தாப்பா!
ஆண் : ஏய்! என்னப்பா இது!
கெட்டிக்காரன்-1971


இசை : சங்கர், கணேஷ்
பாடியவர்கள் : T. M. செளந்தரராஜன் & P. சுசிலா