பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/288

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
286

Both : சின்ன மீனுக பெரிய மீனுக்கு!

இரையாய்ப் போகும் அநியாயம்!
என்ன ஞாயம்: இனத்துக்கு இனத்தால்
ஏற்படலாமோ அபாயம்!


பெரிய கோயில்-1958


இசை: K. V. மகாதேவன்