பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/292

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
292


இது .... அதிகாரிகளின் ஆணவக் சிரிப்பு !....

இது .... அடங்கி நடப்பவன் அசட்டுச் சிரிப்பு !...

இது .... சதிகாரர்களின் சாகசச். சிரிப்பு !...

இது .... சங்கீதச் சிரிப்பு !


ராஜாராணி-1956


இசை : T.R.பாப்பா

பாடியவர்: கலைவாணர் N. S. கிருஷ்ணன்