இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
294
சேகர் : வளையல்-அம்மா! வளையல்!
ஜக்கன் : வளையல்! அம்மா! வளையல்!
- வளைசல் நெளிசல் ஒடசல் இல்லா வளையல்:
சேகர் : பளபளப்பான பம்பாய் வளையல்
- இருக்குது பலதினுசு! -கைவசம்
- இருக்குது பலதினுக!
ஜக்கன் : புது பாஷன் பூனா வளையல் இதுக்கு
- எங்கும் தனிமவுசு !-எப்போதும்
- எங்கும் தனிமவுசு!
சேகர் : வழவழப்பான கைகளுக்கேத்த
- வங்கிரகம் புதுசு!-இந்த
- வங்கிரகம் புதுசு!
ஜக்கன் : இதை ....
- வாங்கிப் போட்டுக்கும் அம்மாமாருக்கு
- வந்து சேரும் சொகுசு!-தேடி
- வந்து சேரும் சொகுசு!
ஜக்கன் : புள்ளைக்குட்டி பெத்தெடுத்த
- பொம்பளைங்க கூட இதை
- போட்டுக்கிட்டா வயசு தெரியாது!
சேகர் : பணப் ....
- புழக்கமில்லா ஏழைகளும்
- சல்லுசாக வாங்கும் நகை
- பூமியிலே வேறு கிடையாது!