பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மண்ணுலகதனில் உயிர்கள்தாம் வருந்தும் வருத்தத்தைக் கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமும்தான் சகித்திட மாட்டேன். - வள்ளலார்