பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

accession

4

account


accession (n) - இணக்கம், தகுதி நிலையடைதல், சேர்ப்பு. accession (v)
accessory (n) - துணைக்கருவிகள், பொருள்கள், உடந்தையாக இருப்பவர் (குற்றம்). accessory (a) கூடுதல்.
accidence (n) - வேற்றுமை இயல், துணைப்பண்பு.
accident (n) - நேர்ச்சி, விபத்து. வாய்ப்பு, வேறு. accidental (a) accidentally (adv).
accident-prone: நேர்ச்சிக்குரிய.
acclaim (v) கைதட்டி வரவேற்பு அளி. பாராட்டி மகிழ், acclaim (n). acclamation (n) - கைதட்டி வரவேற்றல், ஆர்ப்பரித்தல்.
acclimatize (v) - சூழ்நிலைக்கு இணக்கமாகு (மனிதன், மற்ற உயிர்கள்). acclimatization (n) - சூழ்நிலைக்கு இணக்க மாதல்.
accommodate (v) - தங்க இடமளி, தகஅமை, வழங்கு, உதவு, கருது, accommodating (a).
accommodation (n) - தங்குமிடம், மனை, தக அமைதல், இணக்கமுறல் accommodation address: இடைக்கால முகவரி. accommodation ladder - தக அமைவேணி (கப்பல்).
accompany (v) - கூடச்செல், உடனியங்கு (இசைக் கருவி), துணையாக இரு. accompaniment (n) - , துணைக்கருவி, பக்கமேளம். accompanist (n) - பக்கவாத்தியக்காரர், துணைக் கருவி இசைப்பவர்.
accomplice (n) - தீச்செயல் கூட்டாளி, உடந்தையாளர்.
accomplish (v) - நிறைவேற்று accomplished (a) - முடிந்த, திறம்வாய்ந்த. accomplished fact முடிந்துபோனசெயல். accomplished dancer : திறம்வாய்ந்த நடனமாடி accomplishment (n) - திறம், அருஞ்செயல்.
accord (v) - உடன்படு, இசைவுபடு, ஒத்துநட.
accord (n) - உடன்படிக்கை, இசைவு in accordance with - according to - இணங்க. accordingly (adv) - அதன்படி, எனவே.
accordion, piano accordion (n)- துருத்தி இசைக்கருவி.
accost (v) - (ஒருவரை) அழைத்துப் பேசு, தவறாக வேண்டு (விலைமகள்).
account (v) - கணக்கிடு, கருது, கணக்குக்கொடு, விளக்கமளி.
account (n) - கணக்கு, கணக்கு வைப்பு, அறிக்கை, accountable (a) - பொறுப்புள்ள, காரணமாகத்தக்க. accountant (n) - கணக்கர். கணக்குப்பிள்ளை. accountancy (n) - கணக்குப் பதிவியல், accounting procedure - கணக்கு வைப்பு முறை. accounting year - கணக்கு வைப்பு ஆண்டு.