பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

contaminate

104

continuous


 contaminant (n)- மாசு உண்டாக்கும் பொருள். Contamination (n)-மாசுபடுத்தல்.
Contemplate (v)- சிந்தி,ஆழ்ந்து நினை, வாய்ப்பைக் கருது. contemplation (n)- ஆழ்ந்து நினைத்தல், கருதல் contemplative (a) சிந்தனையுள்ள, கருதத்தக்க. Contemplatively (adv).
contemporaneous (a) - ஒரே சமயம் நிகழும். contemporaneity (n) - ஒரே சமயம் நடைபெறும் நிகழ்ச்சி.
contemporary (a) -ஒரே காலத்தில் வாழும், சமகால (n) சம காலத்தவர்.
contempt (n) - வெறுப்பு,புறக்கணிப்பு, அவமதிப்பு. Contempt of Court -வழக்குமன்ற அவமதிப்பு. Contemptuous (a)-வெறுக்கத்தக்க, இழிவான.
contend (v) - எதிர்த்து போர் செய், முயற்சி செய், வாதம் செய், கொள்கையை நிலை நிறுத்து. contender (n) - போட்டியாளர்.
content (a)- நிறைவுள்ள,மகிழ்ச்சியான content (n) - உட்கொள் பொருள், பொரு ளடக்கம், உள்ளடக்கம், மன நிறைவு. (v) - மனநிறைவு கொள், contented - மகிழ்ச்சி கொள்ளும்.
contention(n)- வாதம்,கொள்கை,கருத்து, சொற்போர், விலை நிறுத்தும் கொள்கை Contentious (a) - சச்சரவு மிகுந்த.


contest (n) - போட்டி, சச்சரவு. (v)-போட்டியிடு, சச்சரவு செய். contestant (n) -போட்டியாளர்.
Context (n)- இடம்,கட்டம்,சூழ்நிலை.Contextual (a) - இடத்திற்குரிய. Contiguous (a) - அருகிலுள்ள, அண்டையிலுள்ளி
contiguity - அருகு,அண்டை நிலை.
continent (n) - கண்டம் (a)தன்னடக்கமுள்ள, அடக்கம். continental (a)- கண்டம் சார்.continental (n)- ஐரோப்பா கண்டம் வாழ்பவர்.
contingency (n) - வாய்ப்பு நிகழ்ச்சி, எதிர்பாரா நிகழ்ச்சி. contingencies (n)- சில்லறைச் செலவினம், எதிர்பாராச் செலவினம். contingent (a) - சார்ந்துள்ள, உறுதியற்ற, தற்செயலாக நிகழும். contingent (n) - துணைப்படை, குறிப்பிட்ட பண்புள்ள மக்கள் தொகுதி.
continual (a)- விட்டுவிட்டு நிகழும் continually (adv). continuance (n) -தொடர் நிலை.continuation (n) - தொடர்ச்சி, தொடர்பொருள் ஒத்திவைப்பு (அமெரிக்கா).
continuity (n) - தொடர்ச்சி,இணைப்பு continuity announcer - இணைப்பு அறிவிப்பாளர்.
continuous (a) - தொடரும்,விடாமல் நிகழும். Continuously(adv), continuous tense - தொடர்வாக்கியம், சொற்றொடர்.