பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

acquiesce

6

acupuncture


acquiesce (V) - உடன்படு,இசைவு,தெரிவி. acquiescence (n) - உடன்படுதல், வாளா ஏற்றல், acquiescent (a). acquire (v) - ஈட்டு. acquired character: ஈட்டுபண்பு. acquirement, acquisition (n) - ஈட்டுபொருள் acquisitive (a) - ஈட்டார்வமுள்ள acquisitive (adv), acquisitiveness (n). acquit (v) - விடுதலை செய், குறிப்பிட்ட வகையில் நட, acquittal (n) - விடுதலை. acre (n) - ஏக்கர்:4840 சதுர கெஜம் acreage (n) - ஏக்கரளவு,பரப்பளவு. acrid (a) - கடுங்கசப்பான, கடுங்கோபமுள்ள. acriditiy (n) acrimony (n) - கசப்பு, எரிச்சல் acrimonious (a)-acrimoniously (adv). acrobat (n) - கழைக்கூத்தாடி acrobatic (a), acrobatics (n) - கழைக்கூத்து. acronym (n) - தலைப்பெழுத்துச் சுருக்கம். UNESCO: யுனெஸ்கோ. பா. abbreviation. across (adv, prep) - குறுக்கே,குறுக்காக. acrostic (n) - சொற்புதிர். act (V) - நடி,செய், act (n) - செயல், நாடகக் காட்சி, சட்டம் acting (n)- நடிப்பு, acting (a) - பொறுப்பு.actor (n)- நடிகன். actress (m) - நடிகை.

action (n)- செயல், நடவடிக்கை, நிகழ்ச்சி, சண்டை, வழக்கு. actionable (a) - action group: நடவடிக்கைக்குழு. action printing: தெறிப்பு ஒவியந் தீட்டல், action replay - மீண்டும் ஓடவிடல். action stations : போர் அணிய நிலையங்கள். activate (V) - தூண்டு, கதிரியக்கமாக்கு, வினை ஏற்படச் செய். activation (n). active(a) - ஆற்றலுள்ள, விரை வான, செயற்பாடுகள், கதிரி யக்கமுள்ள, செய்வினை ஒ. passive. active voice: செய்வினை, actively (adv) - விரைவாக, activenss (n). active service: முழுநேரப் பணி. activist (n) - வினையாளர் (இயக்கம்), activity (n) - செயற்பாடு. activity School : செயல்முறைக் கல்வி தரும் பள்ளி. actual (a) - உண்மையான actually (adv) - actuality (n) - உண்மை, உண்மைகள். actuary (n) - காப்பீட்டுக் கணக்கு வல்லுநர். actuate (v) - செயல் முறையைத் தொடங்கு, ஊக்கமூட்டு, எந்தி ரத்தை ஒடவிடு. acuity (n) - புலக்கூர்மை acumen (n) - அறிவுக் கூர்மை business. acumen தொழில் கூர்மை acupuncture (n) - ஊசிகுத்து மருத்துவம். acupuncturist (n) - ஊசிகுத்து மருத்துவர்.