பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cynic

124

daltonism



cynic (a) -குறை கூறும் cynical (a) - cynicism (n) - குறை காணல்.
Cynosure (n) - வடமீன் குழுப் பகுதி, கண்ணுறுத்து, அனைவர் கவனத்தையுங் கவரும் பொருள்.
cypher (n) - சுழி.
Cypress (n) - மரவகை.
cyst (n)- பை,கட்டி.cystio(a)-கட்டியுள்ள
Czar, tsar (n) - சார் அரசன் (உருசிய மன்னர்). Czarina (n) - சார் அரசி.
Czech (n) - செக் நாட்டவர் (செக்கஸ்லோவோகியா).

DA - Deposit Account/Dearness Allowance - வைப்புக் கணக்கு, அக விலைப்படி
dab (v) - மெல்ல அடி, ஈரத்துணியால் அழுத்து. (n) - மெல்ல அடித்தல், ஒற்றுதல்.
dabble (v) - ஈரப்படுத்து, கறைப் படுத்து, ஒழிந்த நேர வேலையாகச்செய்,விளையாடு, பசப்பு, மேற்போக்காகப் பயின்று உரையாடு. (n)-dabbler(n)- நுனிப்புல் மேய்பவர்.
dace (n) - ஒரு வகை மீன்.
dacoit (n) - கொள்ளைக்காரன்.decoity (n) - கொள்ளை.
dactyl (n). மூவகைச்சீர் (நெடில்குறில் குறில்), விரல்
dad, daddy (n) - அப்பா,தந்தை.
daffodil (n) - மஞ்சள் குவளை மலர்.


daft (a)- முட்டாள்தனமாக, daftness (n) - முட்டாள்தனம்.
dagger (n) - குத்துவாள், உடைவாள்.
dahlia (n) - தோட்டச் செடி.
Dail (n) - அயர்லாந்து பாராளுமன்றம்.
daily (a) - நாள்தோறும். (n) -நாளிதழ்.
dainty (a) - சுவையான,பண்பட்ட, அருமையாக. dainty (n) - கவைமிக்க பொருள். daintiness (n) - சுவைநிலை.
daintily (adv).
dairy (n) - பால்பண்ணை, பால் செய்யுமிடம். dairy cattle- பால் பண்ணைக் கால்நடை (பசுக்கள்) dairy-maid (n)- பால் பண்ணைப் பணிப் பெண்.dairy produces (n)-பால் பண்ணை உற்பத்திப் பொருள்,விளைபொருள்.
dais (n) -மேடை,அரங்கம் dignitaries on the dais - மேடையில் அமர்ந்துள்ள பெரு மக்கள்.
daisy (n) - சிறு மலர் வகை.daisy wheel - சிற்றாழி (அச்சியற்றி)
dale (n) - பள்ளத்தாக்கு.
dalliance (n) - விளையாட்டுப் போக்கு, நடத்தை.daily (v)- பொழுது போக்காக விளையாடு,தாமதம் செய்.
Daltonism (n)- நிறக்குருடு.