பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

define

133

deify



define (v) - வரையறு, தெளிவுறுத்து.definable (a) - வரையறுக்கக் கூடிய.
definite (a) - திட்டமான,தெளிவான, உறுதியான. definitely (adv) - definite article - திட்டமாகக் குறிக்கும் சுட்டு "the"
definition (n) - வரையறை, சொல் இலக்கணம், தெளிவு, தெளிவரை, தெளிவான கூற்று
definitive (a) - தெளிவானதும் இறுதியானதுமான definitely (adv).
defate (v) - காற்று நீக்கு, மதிப்பைக் குறை deflation (n) - மதிப்பைக் குறைத்தல், காற்றை நீக்கல். deflationary (a)
defect (v) - விலகு, திசைமாற்று
defection (n) - விலகல்,திசை மாறல்.
deflower (v) -கற்பு நீக்கு.
defoliate (v)- இலைகளை நீக்கு. defoliant (n) - இலை நீக்கி(மருந்து) defoliation (n)- இலை நீக்கல்.
deforest (V) - காடழி.deforestation - காடழித்தல் (x afforestation).
deform (v) - உரு அல்லது தோற்றங்குலை. deformation (n) - உருக்குலைவு. deformed (a) - உருக்குலைந்த.deformity (n)- உறுப்புக் குறை (உடல்).
defraud (v) - ஏமாற்றிப் பெறு.


defray (v) - செலவழி. defrayal(n) - செலவழித்தல்.
defrock (V)- குருபட்டம் நீக்கு.
defrost (v) - பனி நீக்கு.
deft (a) - கைத்திறமுள்ள.
defunct(a)- இறந்துபட்ட, வழக்கற்ற, செயற்பாடு இல்லாத.
defuse-செயலறச்செய்(குண்டு),நெருக்கடியைத் தணி.
defy(v)-மறு, மீறு, இயலாததாகச்செய், அறை கூவு.
degenerate (v) - சிதைவுறு, degeneracy (n) - சிதைவுறுதல். degenerate (n) - கேடு கெட்டவர்.
degrade (V) - ஒழுக்கங்கெடு,மதிப்பைக் குறைத்துக் கொள், அமைப்புச் சிக்கலைகக் குறை. degradation (n) - ஒழுக்கக் குறைவு, மதிப்பு கெடுதல்.
degree (n) - பாகை (கோணம், வெப்பநிலை), உயர்நிலை, சமூகநிலை, பட்டம், படி நிலை.
dehumanize (v) - மனிதப் பண்பை நீக்கு. dehumanization (n) - மனிதப் பண்பை நீக்கல்.
dehydrate (V) - நீரை நீக்கு.dehydration (n) - நீர் நீங்கல்.
deice (v) - பனி நீக்கு.deicer (n)- பனி நீக்கி,
deify (v) - கடவுளாக மதி. deification (n) - கடவுளாக மதித்தல்.