பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

deign

134

delirous


 deign (v) - அன்பு காட்டு.
dei gratia (adv)- தெய்வ அருளால்.deism (n) - கடவுள் நம்பிக்கை, இறைப்பற்று ஒ. theism. deist (n) - இறைப்பற்றாளர். deity (n) - தெய்வம் (ஆண், பெண்) தெய்வத் தன்மை.
deja vu (n) - பார்க்காததைப்பற்றிய உணர்வு.
dejected (a) - சோர்ந்த, வாட்டமுள்ள. dejection (n)- சோர்வு, வாட்டம்.
de jure (a,adv) - உரிமைப்படி,சட்டப்படி.the dejure king - உரிமைப் படியான அரசன்.
delay (v) - காலந்தாழ்த்து, சுணங்கு. (n) - சுணக்கம், தடங்கல். delayed action - தடங்கல் வினை.
delectable (a) - மகிழ்ச்சியான,இன்பமான. delectation (n)-மகிழ்ச்சி, இன்பம்.
delegate (n) - பேராளர்.(V) - பேராளராக அனுப்பு, நிறைவேற்று (பணி), ஒப்படை. delegation (n) - ஒப்படைத்தல்,பேராளர்குழு, துதுர் குழு
. delete (v) - நீக்கு. deletion (n) -நீக்கல்.
deleterious (a) - தீங்குள்ள.deleteriously (adv).
delft, delftware (n) - பளபளப்பான மட்கலம்.

deliberate (a) - வேண்டுமென்றே,கவனமுள்ள. deliberately (adv). (v) - கவனமாகப் பேசு, எண்ணு. deliberation (n) - பேச்சு, கலந்துரையாடல், கவனம்.
delicacy (n) - மென்மை,நேர்த்தி, திறன், நுண்மை, இனிமை, (நிறம், மணம்).delicate (a) - மென்மையான, நேர்த்தியான,எளிதில் சிதையக் கூடிய, நலிந்த, திறனுள்ள, நுண்மையுள்ள, இனிய. delicately (adv).
delicatessen (n) - ஆயத்த உணவுக்கடை ஆயத்த உணவு.
delicious (a) - இன்பமளிக்கும்,இனிய. deliciously (adv).
delight (n) - பெருமகிழ்ச்சி delightful (a) -பெருமகிழ்ச்சியுள்ள delight (V) - பெரு மகிழ்வடையச்செய், நுகர், துய். delighted (a) - சியுள்ள.
delimit (v) - வரையறு, எல்லை குறி, கட்டுப்படுத்து. delimitation (n)- வரையறைப்படுத்தல்.
delineate (V) - வரைந்து காட்டு,குறி, விரிந்துரை. delineation (n) - வரைந்து காட்டல், விரித்துரைத்தல்.
delinquency (n) - சிறுகுற்றம்,கடமை தவறல், delinquent (a) - தவறு செய்யும், கடமை தவறும்.
delirious (a) - பிதற்றும்,பிதற்று விளைவுள்ள.