பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

adipose tissue

8

ad nauseam


adipose tissue (n) - கொழுப்புத் திசு. ::adiposity (n).

adjacent (a) - அருகிலுள்ள, அடுத்துள்ள.

adjacent angle - அடுத்துள்ள கோணம்.

adjacent side :அடுத்துள்ள பக்கம் adjacency  ::(n). adjacently (adv).

adjective (n) -பெயர் அடை, நல்ல மாணவன், ::adjoin (v) அருகிலிரு, அடுத்திரு.adjoining ::road - அடுத்துள்ள சாலை.

adjourn (v) - ஒத்தி வை (கூட்டம்) நிறுத்தி ::வை, நடவடிக்கை, அடுத்த இடத்திற்குச் ::செல், adjournment motion:ஒத்தி வைப்புத் ::தீர்மானம் (சட்ட மன்றம்)

adjudge, adjudicate (V) - தீர்ப்புக் கூறு, முடிவு எடு, அளி. adjudication (n) - தீர்ப்புக் கூறல். :: adjudicator (n) - தீர்ப்பாளர்.

adjunct (n) - தழுவு சொல்,தொடர், ஒட்டு.

adjure (n) - வேண்டு, கட்டளையிடு. ::adjuration (n).

adjust (v) ஒழுங்கு செய், பொருந்தவை, ::சரிப்படுத்து. adjustable (a) adjustment ::entries - சரிக்கட்டும் பதிவுகள் adjustor (n) ::- சீராக்கி, ஒழுங்காக்கி.

adjutant (n) - போர்ப் படை அலுவலர். ::Adjutant General:போர்ப்படை உயர் ::அலுவலர்.

administer (v) -கொடு (மருந்து, ::தண்டனை)நடைமுறைப்படுத்து (சட்டம்), ::நிர்வகி, ஆட்சிசெய், மேலாண்மை செய், ::administration (n) - the Administration - ::நிர்வாகம், ஆட்சி. administrative service: ::ஆட்சிப் பணி. administratively (adv). ::administrator (n) - ஆட்சியாளர், ::மேலாண்மையர்.

admirable (a) - வியக்கும்படியான, மெச்சத்தகுந்த,பாராட்டுக்குரிய. admirably(а).

admirality (n) - கடற்படைத் தலைமை

(நிலையம்).

admiration (n)- பாராட்டு,புகழ், ::பாராட்டுக்குரியது, பாராட்டுக்குரியவர்.

admire (w) - பாராட்டு, புகழ், admirer (n)

-புகழ்பவர்.admiring. (a) - admiringly,(adv).

admission (n) - சேர்க்கை, அனுமதி, சேர்க்கைக் கட்டணம், ஒப்புக் கொள், admiss ::able (a).

admit(v) - சேர், ஒப்புக்கொள்,அனுமதி ::admittance (n) - admittedly (adv).

admixture (v) -கலவை (v)-கலந்துகொடு.

admonish (v). எச்சரி, அறிவுரை கூறு. ::admonishment, admonition (n) - எச்சரிக்கை, ::admonitory (a).

ad nauseam (adv) -வெறுக்குமளவுக்கு.