பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

dielectric

145

dike



dielectric (n) - மின்தடைப் பொருள்.
diesel (n) - டீசல் எந்திரம். diesel fuel - டீசல் எரிபொருள்(எண்ணெய்). diesel-electric - டீசல் மின்சார முள்ள.
die sinker(n)-அச்சு வார்ப்பு செய்பவர்.
diet (n) - உணவு, நோய் உணவு, பத்தியம், சட்டமன்றம். (V) - உணவளி.dietary(n)-உணவுப் பட்டியல்.dietetics (n) - உணவியல். dietician (n) - உணவியலார்.
differ (v)- வேறுபாடு, மாறுபடு.
difference (n) - வேறுபாடு. different (a) - வேறுபட்ட,தனித்த.differential (a) - வேறுபாடுள்ள, வகை சார்,
differential calculus - வகை நுண்கணிதம். differential pulley - வேறுபடுங் கப்பி. differential gear - வேறுபடும் பல்லிணை. differential (n) - வேறுபடு சம்பள வீதம்.
differentiate (v) - வேறுபடுத்து. differentiation(n) - வேறுபடுத்தல்.
difficult(a)-கடினமான,அமைதிபடுத்த இயலாத.difficulty (n)-கடினம், இடர்.
diffident(a)-தன்னம்பிக்கையற்ற. diffidence (n)- தன்னம்பிக்கையின்மை.diffidently (adv).
diffract (v) -(ஒளி) விலகு.diffraction (n) -ஒளிவிலகல்,விளிம்பு விளைவு. diffraction rings - விளிம்பு விளைவு வரிகள். diffraction grating - விளிம்பு விளைவுக் கீற்றணி.


diffuse (v) -விரவு,பரவு.diffusion (n)-விரவில் பரவல். diffusion pump - விரவல் எக்கி. diffusely (adv).
dig (v) - தோண்டு,பாராட்டு, நுகர், கண்டுபிடி.digging (n) - தோண்டுதல். dig (n) - குத்து, எரிச்சலூட்டு, அகழ்வு.
digest (v) - செரிக்கச் செய், முழுதுமறி. digestion (n) - செரித்தல்.digestible (a) - செரிக்கக் கூடிய. digestive system - செரித்தல் மண்டலம்.
digger (n) -1) தோண்டுபவர்,அகழ்பவர். 2)அகழ்வி.
digit (n) - எண், இலக்கம், விரல். digital (a) எண்சார், விரல் சார்,digital watch - எண்ணிலக்கக் கடிகாரம் digital Computer - எண்ணிலக்க கணிப்பொறி. digital display- எண்ணிலக்கக் காட்சி (ப்பாடு) digital recording - எண்ணிலக்கப் பதிவு.
dignify (v) - மதிப்புடையதாக்கு. dignified (a) - மதிப்புள்ள.dignity (n) - மதிப்பு, உயர்வு. dignity of labour - உழைப்பு உயர்வு. dignitary(n) - பெருமகனார்.
digraph(n)- ஒரொலி உள்ள ஈரெழுத்து.
digress (V)- வழியிலிருந்து விலகு,செய்தியை விட்டு விலகு. digression(n) - பிரிதொன்று கூறல் குற்றம்.
dike, dyke (n) - செய்கரை,பள்ளம். (v) - அணைக் கட்டு.