பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ego

169

elect



ego (n) - தான், தன்முனைப்பு, தான் என்னும் உணர்ச்சி. ego-centric (a) -தன்முனைப்புள்ள. egoism (n) -தனக்கு மட்டும் என்னும் எண்ணம். egoist (n) - இவ்வெண்ணம் உள்ளவர், தன் முனைப்பாளர். egotism (n) - தன்னலம், தற்பெருமை. egotist (n) - தன்னலமுள்ளவர்.(x altruism).
egregious (a) - விதிவிலக்கான,குறிப்பிடத்தக்க (தீயபண்பு), egregiously (adv).
egress (n) - வெளியேறும் உரிமை, வெளியேறும் வழி.
Egyptology (n)- எகிப்தியல்.
eh (inter) - அப்படியா!.
eider-down (n)-மெத்தை திணிக்கும் மென்தூவி.
eidolon (n)- தெய்வ உரு,ஆவிஉரு.
eight (n) - எட்டு,8.eighteen(pron)- 18. eighty (n)- எண்பது.the eighties - 80–89 ஆண்டுகள்.
either (pron) - இரண்டில் ஒன்று.either (adv) - இரண்டும்.either..or..இது அல்லது அது.
ejaculate (v) - விளித்துக்கூறு,பீச்சச்செய், வெளியேறுமாறு செய்(நீர்மம்).ejaculation (n) - பீச்சியடித்தல். eject(v)- வெளித்தள்ளு, பாய்ந்து செல்.(எரிமலைக் குழம்பு),எறி.ejection (n). ejector (n)-தூக்கிஎறியும் கருவி.
ejector,ejection seat - தூக்கி எறியும், இருக்கை. (வலவன்).

169

elect

eke (v) - அரிதாகப் பயன்படுத்து, அரிதின் முயன்று வாழ்.
elaborate(v) - விரிவாக்கு,விரிவாக விளக்கு (a) விரிவான, நன்கு முடிக்கப்பட்ட.elaboration (n) - விரிவாக்கல். elaborately (adv) - விரிவாக.
elan (n) - எழுச்சி, ஆர்வம்.
elapse (V) - (காலம்)கழி.
elastic (a)- மீட்சியுள்ள நெகிழ்ச்சியுள்ள. elastic (n) - மீட்சியுள்ள, ரப்பர் வளையம். elasticate (v) - மீட்சியடையச் செய். elasticity (n) - மீட்சிப் பண்பு.elastic band (n) - மீட்சி வளையம்.
elated (a)- பெருமகிழ்ச்சியுள்ள,பெருமிதமுள்ள . elatedly (adv) elation (n) - பெருமகிழச்சி.
elbow (n) - முழங்கை,வளைவுக் குழல். elbow (V) - முழங்கையால் இடித்துத்தள்ளு. elbow grease (n) - கடின உடல் உழைப்பு. elbow room (n) - தடையின்றி இயங்குமிடம்.
elder (a)- மூத்த, (n) - மூத்தவர். elder statesman (n) - மூத்த அரசியலறிஞர், மூதறிஞர். elderly (adv). eldest (a) - மிகமூத்த.
Eldorado (n) - பொன்னுலகு.
elect (v) - தேர்ந்தெடு,விரும்பி மேற்கொள். elect (a) - தேர்வு செய்யப்பட்ட.the elect (n) - சிறந்தவர் என்று தேர்ந்தெடு.