பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

excise

188

exemplify



excise (n) - தீர்வை,வரி,ஒ.customs.
excise (n) - வெட்டி நீக்கு.excision (n) - வெட்டி நீக்கல், அறுத்து நீக்கல், வெட்டுதல்.
excitable (a) -எளிதில் தூண்டக் கூடிய. excitability (n) - தூண்டுகை.
excite (v) - தூண்டு (உணர்ச்சி). excited (a) - தூண்டிய. exciting (a) - தூண்டும் (ஆர்வத்தை). excitement (n) - செறிந்த உணர்ச்சி நிலை.
exclaim(v)-கூச்சலிடு, உரக்கப்பேசு. exclamation (n) - வியப்புக் குறி, வியப்புரை. exclamatory (a)- வியப்புள்ள.exclamatory Sentence - வியப்பு (உணர்ச்சி)வாக்கியம்.
exclude (v)- விலக்கு, ஒதுக்கு,தவிர். exclusive (a) - தனித்து ஒதுங்கிய, தனியான. exclusively (adv).
excommunicate (v) - சாதி விலக்குச் செய், சமய விலக்குச் செய் excommunication (n)-சமய விலக்கு, சாதிவிலக்கு.
excrement (n)- கழிவு. excrescence (n) - அளவுக்கு மீறிய வளர்ச்சி.
excreta (n) - சிறுநீர், வியர்வை முதலிய கழிவுகள். excrete (v) - கழிவகற்று.excretion (n) - கழிவகற்றல்.

188

exemplifу

excruciating (a) - கடும் நோவுள்ள, தாளா வலியுள்ள.
exculpate (v) - குற்றச்சாட்டைப் போக்கு, குற்றமற்றவனாக்கு. exculpation (n) - குற்றம் நீக்கல்.
excursion (n)- கல்விச் சுற்றுலா,இன்பப் பயணம்.excursionist (n) - சுற்றுலாச் செல்பவர்.
excuse (a) - பொறு,மன்னி,சாக்கு-போக்குச் சொல். excusable (a)- பொறுக்கக்கூடிய,
execrable (a) - வெறுக்கத்தக்க.
execrate (v)- வெறு, பழித்துரை. execration (n)- பழி.execute (v) - நிறைவேற்று, செயற் படுத்து, கொலை நிறைவேற்று, தூக்கிலிடு.
execution (n) - நிறைவேற்றல், விருப்பமுறி ஆணை நிறைவேற்றல், தூக்கிலிடல், நிகழ்த்து திறன். executioner (n) - தூக்கிலிடுபவர்.
executive (a) - செயல்படுத்தும் துறை (அரசு), நிறைவேற்றுந் துறை. (x judiciary). executive committee-செயற்குழு,நிறைவேற்றுக் குழு.
exegesis (n)- விளக்கம், விளக்க உரை.
example (n) - எடுத்துக்காட்டு,exemplary (a) - எடுத்துக்காட்டான, முன்மாதிரியான.
exemplify (v) - எடுத்துக்காட்டால் விளக்கு. exemplification (n) - எடுத்துக்காட்டால் விளக்கல்.