பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

airsick

15

algebra


air sick (a) - விமானப் பயணக் குமட்டல்.
air space (n) - புவிக் காற்று வெளி (ஒவ்வொரு நாட்டிற்குமுண்டு, கட்டுப்பாடு கொண்டது.
airspeed (n). வானுர்தி விரைவு.
air strip (n) - வானத்தளம்.
air terminal (n) - வானத்தளப் போக்குவரவு நிலையம், வானக்கல முனையம்.
air tight (a) - காற்றுப் புகாத.
air traffic controller (n) - வானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்
air way (n) - காற்றுப் போக்கு வழி, வான வழி.
air woman,women (n) - வானப் பெண் வலவர், வான வலவி.
airworthy (a)- பறக்குந் தகைமையுள்ள. air worthiness (n)பறக்குந்தகைமை.
airy (n) - காற்றோட்டமுள்ள, காற்று போன்று இலேசான, உண்மையற்ற, கவலையற்ற.
airily (adv). airy-fairy (a) - நடைமுறைக்கு ஒவ்வாத.
aisle (n) - பக்க வழி,இடைவழி(இருக்கை).
ajar (adv) - சிறிதே திறந்துள்ள(கதவு).
akin (a) உறவுள்ள, ஒத்த.
alabaster (n) - வெண் பளிங்குக் கல், சலவைக் கல். alabaster (a).
a la Carte (adv) - உணவுப் பட்டியலின்படி.
alack (interj) - ஐயோ!
alacrity (n) - மகிழ்ச்சியார்வம்.

alarm (n) - எச்சரிக்கை ஒலி, எச்சரிக்கைக் கருவி (கடிகாரம்), அச்சம். alarm (V). alarmed (a). alarming (a) alarmingly (adv) alarmist (n) - எச்சரிக்கையாளர், அச்சமூட்டுபவர் (தேவை இல்லாமல்).
alas (interj) - ஐயோ!
albatross (n) - அண்டரண்டப் பறவை.
album (n) - திரட்டுசுவடி (படம்,ஒப்பம்).
albumen (n) -வெண் கரு(முட்டை).
albumin (n) - கருப் புரதம்.
alchemy (n) - பொன்னாக்கல், இரசவாதம், இடைக்கால வேதி இயல். alchemist (n) இரச வாதி, பொன்னாக்குபவர்.
alcohol (n) - சாராயம்.absolute alcohol (n) - தனி, தூய சாராயம் alcoholic (a).
alcove (n) - தனியிடம், மாடம்.
alderman, men (n) - நகர மூப்பர், நகரத் தந்தை.
ale (n) - மாத்தேறல் (குடிவகை) alehouse (n) - மாத்தேறல் இல்லம்.
alert (a) சுறுசுறுப்பான, விழிப்பான. (n) - எச்சரிக்கை. alertly (adv), alertness (n).
alga(e) (n) - பாசி, algology(n)- பாசிஇயல்.
algebra (n) - இயற்கணக்கு,குறிக்கணக்கு.