பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

generalissimo

238

gentry



generalissimo (n) - கூட்டுப் படைத்தலைவர் கப்பற்படை, வானூர்திப் படை, போர்ப்படை.
generality (n) - பொதுக்கூற்று.the generality -பெரும்பான்மை, பொது.
generate (V) - உற்பத்தி செய்,உருவாக்கு, இயற்று. generation (n) - இயற்றல், பிறப்பித்தல், தலைமுறை. generative (a) - பிறப்புக்குரிய. generation gap (n) - தலைமுறை இடைவெளி.
generator(n)-மின் இயற்றி,ஆக்கி,இயற்றுபவர்.
generous (a) - தாராள குணமுள்ள, பெருந் தன்மையுள்ள. generosity (n) - பெருந்தன்மை, ஈகைப்பண்பு.
genesis (n) - தொடக்கம்,பிறப்பு, படைப்பு.
genetics (n) - மரபியல்.genetic (a) - மரபியலுக்குரிய.genetic code (n) - மரபுக் குறியம். genetic complex (n) - மரபுக் கலவை. genetic engineering (n) - மரபணுவாக்கம். geneticist (n) - மரபியலார்.
genial (a)- அன்பான,இனிய,பழகுவதற்குரிய, சீரான, கதகதப்பான, வளர்ச்சிக்குச் சார்பான.geniality (n) - இனிய பண்பு.
genie (n) genii (pl) - குரளி,தெய்வம், பூதம்.
genital (a)- பிறப்புக்குரிய.genitals (n) - பிறப்புறுப்புகள்.
genitive (n) - ஆறாம் வேற்றுமை, (அ/அது) கிழமைப் பொருள் தரும் வேற்றுமை.

238

gentry

genius (n) geniuses (pl) - மேதைத் தன்மை, அறிவாண்மை, மேதை, இயற்கையாற்றல்.
genocide (n)-இனப்படுகொலை, இனப்படுகொலை செய்பவர்.
genre (n) - பாணி, நடை, வகை.(இலக்கியம், கலை). genre painting(n)- பொது வாழ்க்கைக் காட்சி ஒவியம்.
gent (n)- சான்றோர், பண்பாளர் gents (n) - ஆடவர்.the gents - ஆடவர் பொதுக் கழிப்பிடம்
genteel (a) - நாகரிகமான,திருந்திய உயர்குடிக்குரிய, genteelly (adv)
gentile (n) - யூதர் அல்லாதவர்.
gentility (n) - உயர்குடிப் பிறப்பு, பெருந்தன்மை.
gently (a) - அன்பான, சீரான, கருத்துள்ள, செங்குத்தற்ற, நற்குடி நிலையிலுள்ள. gentleness (n) - gently. (adv) gentlefolk (n) - மேட்டுக்குடியினர்.
gentleman (n) - பாடறிந்து ஒழுகுபவர், சான்றோர், உயர்குடி பிறந்தோர், gentlemen (n) - சீமான்கள்.ladies (fem) - சீமாட்டிகள். gentle-manly (adv). gentleman's agreement - சான்றோர் உடன்பாடு. gentlewoman - (n) - பெண்.
gentry (n) - நற்குடி பிறந்தோர். gentrify (v) - நடுநிலை வகுப்பினருக்கு ஏற்றதாகச் செய்.