பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

glare

242

globe



glare (v) - சினத்துடன் பார்,பளிச்சொளி வீசு.glaring (a)- கூசும்.
glass (n) - கண்ணாடி,பளிங்கு,கண்ணாடிப் பொருள். looking glass - முகம் பார்க்கும் கண்ணாடி. glasses - மூக்குக் கண்ணாடி, இருகண் நோக்கி. the glass - பாராமானி. glass (V) - கண்ணாடியால் மூடு. glass blower (n) - கண்ணாடி உருக்கி வேலை செய்பவர். glass fibre (n)- கண்ணாடி இழை.
glassful (n) - குவளையளவு.
glass house (n) - கண்ணாடிக் கூடம், போர்ப்படைச்சிறை. glassware (n) - கன்னாடிக்கலன்.glass works (n) -கண்ணாடித் தொழிற்சாலை. glassy (a) - கண்ணாடி போன்று, உயிரற்ற.
glaucorna (n) - கண்மறைப்பு.
glaucous (a) - பசுமை அல்லது நீலநிறமான.
glaze (v) - மெருகிடு, பளபளப்பாக்கு (n) - பளபளப்பு,மினு மினுப்பு, மெருகிடு.glazed (a) - மந்தமான,உயிரற்ற. glazier (n) - கண்ணாடி போடுபவன்.
gleam (n) - சுடரொளி, மினு மினுப்பு,விரவிய ஒளி,எழுச்சிப் பாடு. gleam (v) - ஒளிவிடு,மன எழுச்சி காட்டு, gleaming(a)- ஒளிவிடும்.
glean (v) - சேகரி (விட்ட தானியம்),பெறு (செய்தி) gleaner (n) - செய்தி சேகரிப்பவர். gleanings (n) - சேகரிப்புகள்,திரட்டுகள்,

42 globe

glee {n} - களிப்பு, மகிழ்ச்சி,கூட்டிசை.gleeful (a).
glen (n) - ஒடுங்கிய பள்ளத்தாக்கு.
glib (a,adv) - சரளமாகப் பேசுகிற, எதிர்ப்பில்லாத, வழுவழுப்பான. glibly (adv)
glide (v) - வழுக்கிச்செல், ஊர். glider (n) - சறுக்குப் பலகை, சறுக்கி, சறுக்கூர்தி. glide (n) - வழுக்கசைவு.gliding (n) - சறுக்கிச் செல்லல்.
glimmer (v}- விட்டுவிட்டு ஒளிர். (n) - மங்கிய ஒளி, அறிகுறி.glimmering (n) - மங்கிய ஒளி.
glimpse (n) - குறும்பார்வை,காட்சி.
glimpse (v) - விரைந்து பார், காண்.
glint (v) - பளிச்சென்று ஒளிவீசு, (n)- பளிச்சென்று ஒளிவீசல்.
glisten (v) - பளபளப்பாயிரு, ஒளிவிடு.
glister {v} - ஒளிவிடு.
glitter (v} - மின்னு, பளபளப்பு காட்டு. (1) மின்னுதல், பகட்டு.
gloat (v} -மட்டின்றி மகிழ் (தனக்குத்தானே) gloatingly (adv).
globe (n) - உருண்டை, கோளம் (உலகம்)the globe - புவி,உலகம், கோளவடிவமைப்பு. global (a) - உலகம் முழுவதும்,உலகம் தழுவிய globalize- உலகம் தழுவியதாக்கு (மேல் நாட்டு வணிக நிறுவனங்கள் தாராளமாகச் செயல்பட அனுமதி) globalization (n)-உலகம் தழுவியதாக்கல்.ஒ. liberalization