பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

gingivitis

241

glanders


 gingivítis (n) - ஈற்றழற்சி.
ginseng (n) - மருந்துச்செடி.
gipsy (n) - நாடோடி.gipsy dance - நாடோடி நடனம்.
giraffe (n) - ஒட்டகச்சிவிங்கி.
gird (V) - சூழ், ஆடையணி.
girder(n)- பெருஉத்தரம்,வட்டம்,தாங்குகட்டை.
girdle (n) - கச்சை,வளையம்(V)-சுற்றிக் கட்டு, சுற்றி வளை. pectoral girdle-தோள் வளையம்,
girl (n)- பெண்,சிறுமி, பெதும்பை, giris (pl) - மகளிர் குழு.girlish (a)- சிறுபிள்ளைத் தனமான. girl-hood - பெதும்பைப் பருவம்.
girly(adv)- சிற்றின்ப வெறியூட்டம்,இளம் பெண் படமுள்ள.
girl Friday (n) - அலுவலகப் பணிகள் பலவுள்ள இளம்பெண்.
girl-friend (n) - பெண் இணை,காதலி.
Girl Guide (n)- பெண் சாரணி.
giro (n)- பணம் மாற்றும் முறை(வங்கிக்கு வங்கி)
girth (n) - சுற்றளவு,சுற்றிக்கட்டும் பட்டை(v). சுற்றிக்கட்டு.
gist (n) - சாறம்,சுருக்கம்.
give (v)- கொடு, அனுமதி, அளி, செய், எழுப்பு,உருவாக்கு.
give (n) - வளைவு.
giveaway(n)- இலவசப்பொருள்,வெளிப்படுத்தும் குறிப்பு.
given (a)- குறிப்பிட்டநிலையில்,
given (prep)-கருத்தால் கொள்ளல்.
given name{n)-கிறித்துவப் பெயர்.
giver (n) - கொடுப்பவர்.


gizzard (n)- அரைவைப்பை.
glace (a)- சர்க்கரையில் பாதுகாக்கப்பட்ட (கனி)
glacial (a) - பனிக் காலத்திற்குரிய, பணியாறுகளால் உண்டாகும், மிகக் குளிர்ந்த. glacially (adv). glacier (n) - பனியாறு.
glacis (n)- அரணுக்கு முன்னுள்ள சரிவு.
glad (a)- மகிழ்ச்சியுடன், நன்றியுள்ள, விடுபடும், மகிழ்வளிக்கும். gladden (v) - மகிழ்ச்சியூட்டு,மகிழ்வி. gladly (adv} gladsome (a) - மகிழ்ச்சியான.
glad-hand (v) - கள்ளத்துடன் வரவேற்பளி.
glade (n) - திறந்தவெளி.
gladiator (n) - மல்லன்.gladiatorial (a).
gladiolus (n) - ஒருவகைச்செடி.
glamour (n) - கவர்ச்சி,பகட்டு,மருட்சி. (v) - மயக்குபவர். glamour politics (n) - கவர்ச்சி அரசியல். glamorous (a) - கவர்ச்சியுள்ள.
glance (v) - விரைந்து பார்,விரைந்துபடி, சுருக்கமாகக் குறிப்பிடு,திருப்பு. glance (n) - பார்வை, ஒரே பார்வையில் நோக்கல். glancing (a) - திரும்பும்.
gland (n)- சுரப்பி.glandular (n) - சுரப்பிசார். duct gland (n) - நாளமுள்ள சுரப்பி. ductless gland (n) - நாளமில்லாச் சுரப்பி.
glanders (n) - குதிரைத் தொற்றுநோய். (சயம்)