பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

half-size

258

hamstring



half-size (ո) - அரையளவு. half-term (n)- அரைப்பருவம். halftime (n) - ஒரு பாதி நேரம் (ஆட்டம்).
half-tone (n) -கறுப்பு வெள்ளைப்படம்.
half-track (n) - படைவீரர் ஊர்தி.
half-truth (n) - பாதி உண்மை.
half-way(n)-செம்பாதித் தொலைவில்.
half-wit (n) - முட்டாள்.
half-yearly (n) - அரையாண்டு.
halibut (n) - உண்கடல் மீன்.
halide (n)- "ஏலைடு".உப்பினிக் கூட்டுப் பொருள்.
halitosis (n) - தீயமூச்ச்சு வாடை.
hall (n) - கூடம்,மண்டபம்,உணவறை, நாட்டுப்புற வீடு.
hall-mark (n) - தரக்குறி,சிறப்பியல்பு (v)- தரக்குறியிடு.
hall-stand (n) - ஆடை மாட்டும் தாங்கி.
hallo(interj)- தோழரே,விளிப்பு.
hallow (V) - தூய்மையாக்கு,தூய்மை எனப் போற்று.
hallucinate (V) - இல்பொருள் தோன்றுமாறு செய்.hallucination (n) - இப்பொருள் தோன்றல்.hallucinatory (a) -இல்பொருள் தோன்றும்.hallucinogen (n) - இல்பொருள் தோற்றி.
halo (n)- பரிவேடம், ஒளிவட்டம்.
halogen (n) - உப்பீனி(குளோரின்).


halt (n) - தங்குதல். (v) - தங்கு,நிறுத்து.
halter (a)-தூக்கு கயிறு, கண்ணிக் கயிறு (குதிரை) halter-neck (n) மகளிர் ஆடைப் பாணி.
halting (a) - தயக்கமுள்ள.haltingly - தயக்குமுடன்.
halyard (n) - கொடி அல்லது பாயை ஏற்றி இறக்க உதவும் கயிறு.
ham (n) - தொடை பின்பகுதி, பொழுது போக்காக, வானொலி இயக்குபவர், பன்றிக்கால் மேல்பகுதி, இப்பகுதி இறைச்சி.
ham (v) - மிகையாக நடி.
hamlet (n) - சிற்றூர், பாக்கம்.
hammer (n) - சுத்தி,சம்மட்டி.(v) - சம்மட்டியால் அடி.hammer and sickie - சுத்தியும் அரிவாளும். (பொதுவுடைமைக்கொடி). hammering (n) - சுத்தியால் அடித்தல், முழுத் தோல்வி.
hammock(n) -வலை அல்லது கித்தான் படுக்கை.
hamper (n) - பெருங்கூடை,பெட்டி (v)-தடைசெய், இடையூறு செய்.
hamster (n) - எலி போன்ற கொறிக்கும் வளர்ப்பு விலங்கு.
hamstring (n) - முழங்கால் பின் தசை நாண் (v) - இத்தசை நானை அறுத்து முடமாக்கு. செயலை அல்லது திறமையை அழி.