பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

historical

274

hockey


 historical (a) - வரலாற்றுத் தொடர்பான. historically (adv),
history (n) - வரலாறு.
histrionic (a) - நாடகப்பாங்கான.histrionic talent (n) - நாடகப் பாங்குத் திறன்கள். histrionically (adv). histrionics (n) - நாடகக்கலை.
hit (n) - அடி,தாக்கு, மோதுதல், ஏளனம், வெற்றியாளர், வெற்றிப்படம். hit list (n) - கொல்ல வேண்டியவர் பட்டியல். hit man (n) - படுகொலை செய்பவன்.
hit parade (n) - நன்கு விற்கும் பதிவுப் பாடல்கள்.
hit or miss (a) - பிழைக்குரிய,ஒழுங்கற்ற.
hitch (n) - சிக்கல், தடை, முடிச்சு,தள்ளல், இழுப்பு.
hitch (v). பிறர் ஊர்தியில் இலவசமாகச் சென்று பார், கட்டு,மாட்டு. hitch-hike (v) - இலவசமாகச் சென்று பார்(ஊர்தி) hitch-hiker (n) - இலவசமாகச் சென்று பார்ப்பவர்.
hither (adv)- இவ்விடம் நோக்கி,இப்பக்கமாக. hither and thither - பல திசைகளில், இங்குமங்கும்.
hither to (adv) - இதுவரை.
H | V | Human Immuno Virus : மனிதத் தடுப்பாற்றல் குறை நச்சுப்பொருள் (நச்சியம்) .

hive (n) - தேன்கடு, கூட்டுத் தேனீக்கள். வினை மிகுதியாள் உள்ள இடம் (v) கூட்டில் தேனிக்களை அடை, கூட்டில் நுழை (தேனீக்கள், தனித்திரு).
hives (n) - படைநோய்.
ho (interj)- ஓ!வியப்புக் குறிப்பு.
hoar (a) - பழமையான, நரைத்த முதிய.
hoard (n) - பதுக்கு பொருள் (v) - பதுக்கி வை,hoarding (n) - பதுக்கல். (விளம்பரப் பலகை).
hoar-frost (n) - வெண் உறைபனி.
hoarse (a)- கரகரப்பான (குரல்).
hoary (a) - hoar.
hoax (v) - ஏமாற்று,மோசடிசெய் (n) ஏமாற்றல், மோசடி hoaxer (n) - ஏமாற்றுபவர்.
hob (n)- கணப்புத்தட்டம்.
hobble (v) - நொண்டி நட, இரண்டு கால்களைக் கட்டு (குதிரை)(n) - நொண்டி நடை.
hobby (n) - பொழுது போக்கு,பற்றாட்டு.hobby-horse (n) - (பேசும் / எழுதும்பொழுது மீண்டும் மீண்டும் எழுப்பும் பொருள். குதிரைத் தலைக் கோல் (குதிவிளையாட்டு).
hobnail (n) - தடித்த கொண்டையாணி (செருப்பு).
hobnob (v) - கூடியிரு.
hobo (n) - வேலையில்லாதவர்,ஊர்சுற்றி.
hockey (n) - வளைகோல் பந்து. hockey-stick (n) - வளைகோல்.