பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hunk

283

hydrate



hunk (n) - பெருந்துண்டு.
hunkers (n) - மின்பட்டை. பின்பட்டை அமர்நிலையில்.
hunt (v) - வேட்டையாடு, பின் தொடர்,தேடு, (n)- வேட்டைக்காரி. huntsman (n) - வேட்டைக்காரன், வேட்டையாடுதல் உதவியாளர்.
hurdle (n) -தடை,தடங்கல்.(v)- தடை ஓட்டம் ஓடு. hurdle race - தடா ஓட்டம்.hurdler (n) - தடையோட்டம் ஓடுபவர்.
hurl (v)- வீசி எறி. (n) - வீச்சு.
hurly-bunty (n)- ஆரவாரச் செயல்.
hurrah(interi)- வாழ்க(மகிழ்ச்சி).
hurricane (n) - புயல்காற்று.
hurry (n)- விரைவு,பரபரப்பு. (v) - பரபரப்படை,விரைவாக்கு.
hurt(v)- புண்படுத்து,வலியுணர். (n)- மனவருத்தம், உளைச்சல்,புண். hurtfully (adv)-hurtful(a)- வருத்தமுண்டாக்கும்.
hurtle (v) - விரைவாக நகர்ந்து செல்.
husband (n) - கணவன்.husband and wife - கணவன் மனைவி. (v) - செட்டாகப் பயன்படுத்து.husbandry (n) - பண்ணைத் தொழில். animal husbandry -மாட்டுப் (கால் நடைப்)பண்ணைத் தொழில்,வளமேலாண்மை.
hush (v) - அமைதியாக இரு, அமைதியடையச் செய், ஒளி மறைவான. hush-money (n) - வாயடைப்புப் பணம்.
husk (n) - உமி,பயனற்ற பகுதி (v)- உமியை நீக்கு.

283

hydrate

husky (a)- தொண்டை வறண்ட, கரகரப்பான, வலுவான huskily (adv)
husky (n) - வீறுள்ள கலப்பின நாய்.
hussar (n) - குதிரை வீரன்.
hussy (n) - துடுக்கானவள்,சிறுக்கி, ஒழுக்கங் கெட்டவள்.
hustings (n) - தேர்தல் பிரச்சாரம், வேட்டை.
hustle (v)- தள்ளு, இடி, கள்ளத்தனமாகப் பெறு.hustler(n) -கள்ளத்தனமாகப் பெறுபவர்.
hut (n) - குடிசை.hut-dwelling(n) - குடிசை வாழ்வு, hut-dwellers (n) -குடிசை வாழ்வோர். hutment (n) - குடிசை வாழ்பகுதி.hutted (a) - குடிசையுள்ள.
hyacinth (n) - நீராம்பல்.
hyena (n) - கழுதைப்புலி.
hybrid (n) - கலப்பினம்.hybrid vigour (n) - கலப்பின வீறு. hybridization (n) - கலப்பினமாக்கல். hybridize (v) - கலப்பினமாக்கு.
hydra (n) - நீரி, பல் உயிரணு விலங்கு, பல தலைப் பாம்பு, தொடரும் சிக்கல்,
hydrant (n) -நீர் இழுக்கும் குழாய் (தெரு).
hydrate (n)- மற்றொரு பொருளுடன் சேர்ந்த நீரின் கூட்டுப் பொருள்.