பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

inferior

304

inflexible



inferior (a) - கீழான,தாழ்வான.(x Superior). (n) - தாழ் நிலையினர்.inferiority (n) - தாழ்வு. inferiority complex - தாழ்வு மனப்பான்மை.
internal (a) - நரகத்திற்குரிய, கொடிய, inferno (n) - நரகம், அளறு.
infertile (a) - வளமற்ற,வெறுமையான. infertility (n) - வளமின்மை. (x fertility).
infest(v)-நிலைத்துத் தொற்றி வாழ். infestation(n) - தொற்றி வாழ்தல்,
infidel (n) - சமய நம்பிக்கையற்றவர், பிற சமயத்தவர்.
infidelity (n) - நம்பிக்கைக்கேடு, உண்மையின்மை.
infield (n) - உட்களப்பகுதி (மரப்பந்தாட்டம்).
infielder (n) - உட்கள ஆட்டக்காரர்.
infighting (n) - நெருங்கிய குத்துச் சண்டை, உட்பூசல், சண்டை (அரசியல்).
infill (n) - சந்து பதிதல், பதிதற்ருரிய பொருள்.
Infiltrate (v) - ஊடுருவிச் செல்.infiltration (n) - ஊடுருவல். infiltrator - ஊடுருபவர்.
infinite (a) - முடிவற்ற,அளவற்ற.the Infinite - கடவுள்.
infinitesimal (a) -மிகச்சிறிய, infinitesimally (adv).
infinitive - நிகழ்கால வினையெச்சம், செய்வினையெச்சம் . to go.
infiritude (n)- எல்லையற்ற வெளி.
infinity (n) - முடிவற்ற நிலை,தொலைவு முடிவிலி.

304

inflexible

infirm (a)- நலிந்த,வலுவற்ற, the infirm - முதியோர்.infirmity (n) - நலிவு,வலுவின்மை. infirmary (n) - மருத்துவமனை,நலக்காப்பறை (பள்ளி).
infix (v) - உறுதியாக இணை,பதியவை.
inflame (v) - சினமூட்டு.inflamed (a) -சிவந்த, புண்ணுள்ள (உடல்), சினமுறும் inflammable (a) - எளிதில்,தீப்பற்றக்கூடிய.inflammation (n)- எரிவு,வீக்கம்.inflammatory (a) - வீக்கமுள்ள, சினமூட்டும்.
inflate (v) - காற்றடி, வீங்கு,பெருகச்செய். inflatable (a)- உப்பக்கூடிய. inflated (a) - காற்று நிரம்பிய, உப்பிய, மிகைப்படுத்திய, வீங்கிய.inflation (n) - காற்றடித்தல், பணவீக்கம் உண்டாக்கும்.inflationary (a) - வீக்கம் உண்டாக்கும். inflator (n) - உப்பச் செய்யுங் கருவி.
infect (v) - இலக்கணத் தொடர்பு காட்டுவதற்காக சொல் முடிவு வடிவத்தை மாற்று. walk, walked, குரலைக் கூட்டு அல்லது குறை.inflected (a) - முடிவு வடிவம் மாறும் சொற்களுள்ள.inflection (n) - முடிவு வடிவம் மாறல்-ed-ing. குரல் உயர்வு தாழ்வு.ஒ intonation, stress. inflectional (a) - முடிவு வடிவம் மாறும் (சொல்).
inflexible (a)-வளைக்க முடியாத,உறுதியான, விட்டுக் கொடுக்காத.inflexibility (n)-உறுதி. inflexibly (adv).