பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

launch

341

lay-off


launch (v)- தூக்கி ஏறி, துவங்கு, ஏவு, அடி, விடு. launch (n) - ஏவுதல், துவங்குதல், பெரும் உந்து படகு. launching pad - ஏவு தளம். launching (n) - ஏவுதல்.
launder(v)- ஆடைகளை வெளு,சலவை செய். launderer (n) - வெளுப்பவர். laundress (n) - வெளுப்பவள்.laundry (n) - சலவையகம், வெளுப்பகம். launderette (n) - வெளுப்புத் தொழில்.
laureate (n) - புகழுக்குரியவர். Nobel laureate - நோபல் பரிசு பெற்றவர்.poet laureate - அரசவைக் கவிஞர்.laurel (n)புன்னை, வெற்றி மாலை, புகழ்மாலை.
lava (n) - எரிமலைக்குழம்பு, ஒ.magma.
lavation (n) - கழுவுதல், குளித்தல். lavatory (n)- கழுவுமறை(கைகால்) கழிவிடம். lave (v) - கழுவு, நீராடு. laver (n) . கழுவ உதவும் நீர்த்தொட்டி.
lavender (n) - நறுமணப் பூஞ்செடி, மருக்கொழுந்து.
lavish (a) - மட்டுமிஞ்சிச் செலவிடுகிற (v)- செலவு செய், மட்டு மிஞ்சிக் கொடு lavishness (n)
law (n) - சட்டம், விதிமுறை, the law காவல் துறை lawful (a) - சட்டத்திற்குரிய. lawfully (adv) - lawless (a) - சட்டம் இல்லாத.lawlessly (adv)-law and order Problem - சட்ட ஒழுங்குச் சிக்கல்.law agent - வழக்

குரைஞர் (ஸ்காட்லாந்து). law breaker - சட்டத்தை மீறுபவர் law.giver - சட்டமளிப்பவர் law.maker-சட்டஞ் செய்பவர்
law-Suit - வழக்கு.
lawn (n) - புல்வெளி. lawnmower - புல்வெட்டி. lawn tennis - வரிப்பந்தாட்டம்.
lawyer (n)- வழக்குரைஞர் ஒ. advocate, attorney, barrister, solicitor.
lax (a) - இளக்கமான, கண்டிப்பில்லாத. laxity (n) - இளக்கம். laxate (v)-இளகச்செய், தளரச் செய்.laxative (n)-மலமிளக்கி,
lay (V)-(laid, laid)- வை,படுக்க வை, கிடத்து, பூசு, பந்தயம் கட்டு, முட்டையிடு, lay (a) - தீக்கை பெறாத, குருசாராத, வல்லறி வில்லாத, பொதுக்கருத்தான, தொழில் தகுதி பெறாத, lay (n) - இசைப் பாடல், கதைப் பொதி பாடல்.
layabout (n) - சோம்பேறி.
layaway (n) - சேமித்து வாங்கல்.
layby (n)- சாலை ஓர நிற்குமிடம்(ஊர்தி)
lay figure (n) -மணித உருவ மாதிரிக்கட்டை.
layman (n) -பொது நிலை அறிவுள்ளவர், திருச்சபையாளர்.
lay-of(n)- இடைக்கால வேலை நிறுத்தம்.