பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

lobe

356

locket


lobe (n) - மடல், சதுப்பு, இதழ், தொங்கல். (நுரையீரல்,மூளை). lobed (a) - மடலுள்ள. lobotomy (n)- மடல் நறுக்கம் (மூளை).
lobster (n) - நண்டின உயிர். lobster-pot - நண்டுபிடி பானை,
local (n) - உள்ளூர்வாசி, பொது மனை, தொழிற் சங்கக் கிளை. local administration - உள்ளாட்சி.local anaesthetic - உள்ளிட மரப்பு மருந்து. local authority - உள்ளாட்சி அலுவலர். local call - உள்ளூர்ப் பேச்சு (தொலைபேசி). local colour - உள்ளிட வண்ணம். (புதினம்) local disarrangement - உள்ளுறுப்புக் கோளாறு. local doctor - உள்ளூர் மருத்துவர்.local government - உள்ளாட்சி (நகராட்சி). local option (n) - உள்ளூர்க் கருத்துரிமை. local time - உள்ளுர் நேரம். ஒ. standard time, local trade - உள்ளூர் வணிகம் local variation - உள்ளுர் வேறுபாடு.
locale (n) - காட்சி இடம்.
locality (n) - வாழ்பகுதி,நிலை,நிகழிட்ம்.
localize (V) - உள்ளிடப்படுத்து,ஓரிடத்திற்கு உட்படுத்து.localization(n)-உள்ளிடப்படுத்தல்.


locket

locate (v) - இடங்கண்டறி, குறி, நிறுவு. location (n) - இடம், நிலை, இடங்காணல், இடவகம் (கணி), காட்சி இடம், படப் பிடிப்பிடம்.
loccit-முன்னரே குறிப்பிட்டுள்ள3. op cit.
loch (n) ஏரி, கடல் உட்பகுதி,கடற்கழி.
lock (n) தொங்குமுடி, கூந்தல்,locks (n)-
lock (n) - பூட்டு, தேக்குவாயில் (கால்வாய்), கிடுக்கிப்பிடி, பகுதிகள் பிடித்துக் கொள்ளுதல் மேல்வரை திருப்பல் (ஊர்தி முன் சக்கரம்). lock gate - தேக்குவாயில்.
lock jaw - வாய்ப்பூட்டு நோய்(எடடானஸ்).
lock-keeper - தேக்குவாயில் பொறுப்பாளர்.
lock nut - கூடுதல் திருகு. locksmith - பூட்டு செய்பவர். lockstitch - பூட்டுத் தையல்.lockup (n) - சிறை, காவலறை.
lock (v) - பூட்டு,பொருத்து. lockable (a) - பூட்டக்கூடிய.
locker (n) - பெட்டகம்.locker-room - உடை மாற்று அறை.
lock-out (n) - கதவடைப்பு (தொழிலாளர்களை உள்ளே விடாமல்).
locket {n} - பதக்கம், பேழை.