பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mahogany

366

maid


mahogany (n) - செங்கருங்காலி (a) - செந்நிறமுள்ள.
magic (n) - செப்பிடு வித்தை, கண்கட்டு வித்தை. magical, magician கண்கட்டு வித்தையர். magic carpet - பறக்கும் கம்பளம், மாயக் கம்பளம். magic eye - ஒளிமின் கலம், magic lantern - பட விளக்கு.magisterial (a) - குற்ற நடுவர்குரிய magisterially (adv) - magistrate (n) - குற்ற நடுவர், குற்றவியல் நீதிபதி (n) - குற்ற நடுவர் பதவி நிலை the magistracy குற்ற நடுவர் துறை, குழாம்
magnanimous (a) - பெருந்தன்மையுள்ள, மேதக்க, magnanimity (n) - பெருந்தன்மை magnanimously (adv).
magnate - செல்வந்தர், தொழிலதிபர்.
magnesia (n) - மக்னிசியா,மக்னீசியம் கார்பனேட், மருந்து.
magnesium (n) - மக்னீசியம், உலோகம், உலோகக் கலவை செய்ய, வாலிமம்.
magnet (n) - காந்தம்,magnetic (a) - காந்தமுள்ள, கவர்ச்சியுள்ள. magnetize (v) - காந்தமாக்கு, கவர்ச்சி செய், magnetism (n) - காந்தவியல், கவர்ச்சி magnetically (adv). magnetic compass - காந்த திசை காட்டி magnetic field - காந்தப் புலம் magnetic mine - நீர்கீழ் கண்ணி வெடி. magnetic needle - காந்த ஊசி. magnetic north - காந்த வடக்கு. magnetic tape - காந்த நாடா.


magneto (n) - மின் பொறியாக்கி (அகக் கனற்சி எந்திரம்)
magnificent (a) - நேர்த்தியான, குறிப்பிடத்தக்க, மனத்தில் பதியும், magnificence (n) - நேர்த்தி. magnificently (adv). magnify (v) - உருவத்தைப் பெருக்கு magnification (n) - உருப் பெருக்கம், உருப் பொருள் அளவு. magnifer (n) - உருப் பெருக்கி. magnifying glass - உருப் பெருக்கி ஆடி, கை வில்லை.
magniloquent (a) - பகட்டாய்ப் பேசுகிற, முழக்கமான. magniloquence (n) - பகட்டுப் பேச்சு. magniloquently (adv)
magnitude (n) - பருமன்,முதன்மை, அளவு, (திசை, ஒளிர்)
magnolia (n) - ஒருவகை மரம்
magnum (n) - புட்டி,குப்பி.
magnum opus - தலை சிறந்த படைப்பு, நூல்.
magpie (n) - ஒரு வகைப் பறவை
maid (n) - கன்னி, பெண், வேலைக்காரி. maiden(n) - சிறு பெண். maiden over - ஓட்டம் எடுக்காத முடிவு. maiden aunt - மணமாகா அத்தை maidenhead - கன்னிமை,பூப்படலம். (பெண் உறுப்பு). maiden name- பெண் குடும்பப் பெயர், முதல் பெயர்.maiden speech - கன்னிப் பேச்சு,முதல் பேச்சு.maiden voyage - முதல் பயணம் (கப்பல்).