பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mace

365

mаggot


mace (n) - சாதிபத்திரி, சாதிக்காய், தண்டு, தடி, கட்டியக் கோல். macer - கட்டியக்காரன்.
macerate (v) - ஊற வைத்து மென்மையாக்கு. maceration (n)- ஊறவைத்து மென்மையாக்கல்.
Mach (n) - மாக் எண், மாக் 2(வானுர்தி விரைவு).
machete (n) - அகன்ற வெட்டுக் கருவி.
Machiavellian (a) - நேர்மையற்ற, ஏமாற்றும்.
machination (n) - தீய சூழ்ச்சி,திட்டம்.
machine (n) - எந்திரம், பொறி, கட்டுப்பாட்டுக் குழுவினர் (அமைப்பு) (V) - வெட்டு, வடி வமாக்கு, மெருகிடு. machinery(n)- இயங்கு பகுதிகள்(எந்திரம்),எந்திரத் தொகுதி அமைப்பு machinist (n) - எந்திரம் இயக்குபவர், எந்திர ஓட்டி,எந்திரம் பழுது பார்ப்பவர்.machine code - எந்திர மொழி (0,1) (கணிப்பொறி). machine gun - எந்திரத் துப்பாக்கி.machine - made - எந்திரத்தால் செய்யப்பட்ட.
machine - readable - கணிப்பொறி புரிந்து கொள்ளக் கூடிய,
machine tool - எந்திரக் கருவி (வெட்டி, வடிவமைக்க).
machismo (n) -ஆணாக இருப்பதால் இறுமாப்பு.
mackerel (n) - கடல்மீன் வகை.
mackerel sky - முகில்கள் மூடிய வானம்.
mackintosh (n) - நீர்புகா மேல் சட்டை.
macrobiotics (n) - வாழ்வை நீட்டிக்கும் உணவு இயல். macrobiotic (a).
macrocosm (n) - பேரண்டம்,பெரு விண்ணகம். ஒ.microcosm.
macron (n) - நெடில்குறி.
mad (n) - பித்தான, கிறுக்குற்ற,ஆர்வமுள்ள, madly (adv), madness (n) - கிறுக்கு madhouse(n)-குழப்பமுள்ள் இடம்.
madam (n) - அம்மை,அம்மையீர் (விளிப்பு).
madcap (n) - கிறுக்கன் போல் நடப்பவன். madden (v) - எரிச்சலூட்டு, சினமூட்டு. maddening (a) -எரிச்சலூட்டும்.maddeningly(adv).
madder (n) - சிவப்புச் சாயம் (எருக்கு).
Madeira (n) - வெண்பாலைத் தேறல்.
Madonna (n) - கன்னித் தாய்,கன்னி மரியாள் படம்.
madrigal (n) - காதல் பொருள் பாடல்.
maelstrom (n) - ஆற்றுச் சூழல்.
maestro (n)- பாடற்கலை அறிஞர்
magazine, mag (n)- வெடி மருந்துக் கிடங்கு, தளவாடக் கிடங்கு, மாத இதழ், திங்கள் வெளியீடு
magenta (n) - குங்கும நிறம்,ஒளிர் ஊதா சிவப்பு.
mage(n)- மாயாவி, சித்தர், முனி

maggot (n) - புழு,வேடிக்கையான எண்ணம், maggotry (a)

24