பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

melt

383

meniscus


mell (v) - உருகு, உருகச் செய், கரையச்செய் melting (a)- உருகச் செய்யும்.melt-down (n) - அணு உலை உள்ளகம் (மீ வெப்பத்தால்), உருகுதல். melting point - உருக்கு நிலை.
melting pot - இனங்கள்/சாதிகள்/கருத்துக்கள்/கலப்புற்ற நிலை.
member (n) - உறுப்பு, உறுப்பினர்,பகுதி. member - நாடாளுமன்ற உறுப்பினர். membership (n) - உறுப்பினர் ஆதல், உறுப்பினர் எண்ணிக்கை. Member of Parliament - நாடாளுமன்ற உறுப்பினர்.
membrane (n) - படலம். membranous (a) - படலம் போன்ற.
memento (n) - நினைவுப் பொருள்,சின்னம்.
memo (n) - நினைவுக் குறிப்பு,சுருக்கக் குறிப்பு, குறிப்பாணை.
memoir (n) - வாழ்க்கைக் குறிப்பு memoirs (pl)- நினைவுக் குறிப்புகள், நினைவலைகள்.
memorable (a) - நினைவில் வைக்கத்தகுந்த, எளிதில் மறக்க முடியாத.
memorandum (n) - குறிப்பாணை,கோரிக்கை மனு memorandum of association - சங்க அமைப்பு விதிக் குறிப்பு.
memorial (n) - போரில் இறந்தவர் நினைவுச் சின்னம். Memorial Day - நினைவு நாள் (அமெரிக்கா)

meniscus

memorize (v) - நினைவில் வை, உருப்போடு, நெட்டுருச் செய். memory (n) - அச்சுறுத்தல், பேரிடர் (V) - அச்சுறுத்து. menacing (a) - அச்சுறுத்தும். meancing (adv).
menage (n) - குடும்பம்.
menagerie (n) - விலங்குக் காட்சி சாலை.
mend (v) - பழுதுபார், திருத்து, குணப்படுத்து (n) - தைத்த பகுதி (கிழிந்தது) mender (n) - திருத்துபவர். mending (n) - திருத்தல், பழுது பார்த்தல்.
mendacious (a) - உண்மையற்ற,புளுகும். mendacity (n) - புளுகு, பொய்மை.
Mendelism (n) - மெண்டல் கொள்கை (மரபுப் பண்புகள் உயிரிகளிடையே பரம்பரையாக வரும் முறைமை).
mendicant (n) - இரவலன், பிச்சைக்காரன். mendicancy (n) - இரத்தல் வாழ்க்கை.
menfolk (n) - ஆடவர்.ஒ.womenfolk.
menial (n) - ஊழியர், வேலையாள், பணியாளர். menial (a) - வேலையாளுக்குரிய menial task - ஊழிய வேலை.
meninges (n) - மூளைப் படலங்கள்.meningitis (n)- மூளைப் படல அழற்சி.
meniscus (n) - பிறைத்தலம்.