பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

menopause

384

mercy


menopause (n) - பெண்கள் வீட்டுவிலக்க நிற்றல். menopausal (a) - வீட்டுவிலக்கசார். menses (n) - வீட்டுவிலக்கு,தீட்டு.menstrual (a) - menstrual pain - வீட்டு விலக்கு வலி. menstruation (n) - வீட்டு விலக்கு ஏற்படல்
mensuration (n) - வடிவ அளவியல்,
mental (a) - உளஞ்சார். mental sum - மனக்கணக்கு.mentally (adv). mental age - உள அகவை. mental arithmetic - மனக் கணக்கு. mental home - மனநோயாளி மருத்துவமனை. mental patient - மன நோயாளி.
mentality (n) - மனப்பான்மை,உளப்பாங்கு, அறிவுத்திறன்.
menthol (n) - பச்சைக் கற்பூரம்,மருந்து: வலி நீக்கி. mentholated (a) - பச்சைக் கற்பூரம் சேர்ந்த,
mention (v) - குறிப்பிடு.(n) - குறிப்பீடு. குறிப்பு.mentioned (a) - குறிப்பிடப்பட்ட.above/ below - mentioned (a) - மேலே, கீழே குறிப்பிடப்பட்ட
mentor (n) - அறிவுரையாளர்.
menu (n) - உணவுப் பட்டியல்,தெரிவுப்பட்டியல் (பணி).
Mephistopheles (n) - சைத்தான்.mephistohelean (a) - தீய,கெட்ட

mercy

mercantile (a) - வணிகஞ்சார். mercantile bank - வணிக வங்கி. mercantile marine - வணிகக் கப்பல் தொகுதி.
mercenary (a) - கூலிக்காக வேலை செய்கிற (n) - கூலிப் பட்டாளம், படையாள்.
mercer (n) - துகில் வணிகர், அறுவை வணிகர். mercerize (v)-பருத்தி நூலைப் பக்குவஞ் செய்.mercerized cotton - பக்குவஞ் செய்த பருத்தி நூல்.
merchandize (n) - வணிகச் சரக்கு (v) - வணிகத்தை மேம்படுத்து. merchandize marks - வணிகக் குறிகள்.merchandizing (n) - வணிகத்தை மேம்படுத்தல் merchant (n) - வணிகர். merchant bank - வணிகர் வங்கி. merchant sea-man - வணிகக் கப்பல் கடலோடி merchant ship - வணிகக் கப்பல்
Mercury (n) - புதன்(கோள்) mercury (n) -பாத ரசம்,நீர்ம உலோகம். mercury lamp -பாதரச விளக்கு. mercurial (a) - மனநிலை மாறும், எழுச்சியான,பாதரசமுள்ள mercuric Oxide - பாதரச செந்தூரம், சாதிலிங்கம்.
mercy (n) - இரக்கம்,பரிவு.கருணை. merciful (a) - இரக்கமுள்ள merciless (a) -இரக்கமற்ற. mercy killing - வலியின்றிக் கொல்லல் (தாங் கொணாத துயர் உறுபவர் மீது இரங்கி)