பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

obsess

429

october


obsess (v) - மனத்தில் பதித்திரு obsession (n) - மனப்பதிவு.obsessional (a).
obsolescent (a) - சிறிது சிறிதாக மறையும், வழக்கத்தில் இல்லாத, obsolecence (n)- வழக்கொழிதல்,obsolete (a) - வழக்கற்ற,
obstacle (n) - தடை.obstacle race-தடை ஓட்டம்.
obstetrics (n) - மகப்பேறு மருத்துவம்.
obstinate (a)- விடாப்பிடியான வெல்ல இயலாத.obstinacy (n) -விட்டுக் கொடுக்காமை obstinately (adv).
obstreperous (a) - கட்டுக்கடங்காத. obstreperously (adv).
obstruct (V)- தடங்கல் செய்.obstruction (n) - தடுத்தல்,முட்டுக்கட்டை. obstructive(a).
obtain (v) - பெறு, வழக்கத்திலிரு obtainable (a) - பெறக்கூடிய.
obstrude (v) - வல்லந்தமாக நுழை,திணி. obtrusion (n) - திணிப்பு.obtrusive (a).
obtuse (a) - அறிவுக் கூர்மையற்ற.obtuse angle - விரிகோணம்.
obverse (a)- மறுபக்கம், தலைப் பக்கமான, எதிரான, ஒ.reverse
obviate (v) - நீக்கு,போக்கு.
obvious (a) - தெளிவான, நன்கு தெரிகிற obviously (adv).
occasion (n)- சமயம்,வேளை,தறுவாய் (V) - காரணமாகு.
occasional (a) - சிற்சில சமயங்களில், இடை நிகழும், பல நிலையான.

October

occident - மேற்குலகு ஒ.Orient.occidental (a).
occult (a) - மறைபொருளான, அறிவுக்கு எட்டாத மாய மந்திரம் சார்ந்த,
occupant (n)- குடி இருப்பவர்,occupancy (n) - குடியுரிமை. occupation (n) - செய் தொழில், குடியிருத்தல், occupational disease -தொழில் நோய். occupational hazard - தொழில்தடை, இடையூறு. occupational therapy - தொழில் நோய்ப் பண்டுவம், மருத்துவம்.
occupier (n) -சிறிது காலம் தங்கி இருப்பவர். occupy(v)-குடியிரு, கைப்பற்று, தங்கு,தொழில் செய்.occupied (a)- நிரம்பிய, ஆள் உள்ள.
occur (v) - தோன்று, நிகழ்,வருகின்றது. occurrence (n)-தோன்றுகை, நிகழ்வு, உண்மை.
ocean (n) பெருங்கடல், கடல் பிரிவு, oceanic - கடல் போன்ற ஒ.sea. oceanography-கடலியல்.
ochre (n) - மஞ்சள் களிமண்.
octad (n)- எட்டின் தொகுதி.
octagon (n) - எண்கோணம் octagonal (a).
octave (n) - எட்டாம் இசை,மேற்பாலை,
octavo (n)- எட்டாக, மடித்த தாள் அளவு.
October (n) - அக்டோபர்.