பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

okay

432

omnivorous


okay, ok (adv)- சரி (v) ஒப்புக் கொள், உடன்படு (n) - உடன்பாடு.
old (a)- வயதான, முதிய, பழைய olden (a) - பண்டைய old-age - முதுமைக் காலம். old-age pension - முதுமைக் கால ஓய்வூதியம்.old-age pensioner - அவ்ஒய்வுதியம் பெறுபவர் old boy - பழைய மாணவர் old girl - பழைய மாணவி old-man - ஒருவர் தந்தை, கணவர் வேலை வாங்குபவர்.old-school-பழைய பள்ளி
Old Testament - பழைய ஏற்பாடு
old time (a) - பழங்கால oldwoman - ஒருவர் மனைவி, தாய்
Old-world - பழைய உலகம்,ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா.
old-fashioned (a) - காலத்திற்கு ஒவ்வாத, பழைய வழகத்தில் நம்பிக்கையுள்ள
oleander - (n) - நச்சு மூலிகை.
old level - பொது அளவு.
Olegraph (n) - எண்ணெய் வண்ணப்படம்.
olfactory (a)- முகர்வு சார் olfactory nerve - முகர் நரம்பு
oligarchy (n) - குழு ஆட்சி,oligarchical (a) - குழு ஆட்சி சார் oligarch (n) - குழு ஆட்சி உறுப்பினர்

omnivorous

olive tree (n) - ஆலிவ் மரம் olive-green- ஆலிவ் பச்சை olive branch - ஆலிவ் கிளை, அமைதி இலச்சினை olive oil (n) - ஆலிவ் எண்ணெய்
Olympic (a) - ஒலிம்பிக் மலைக்குரிய, ஒலிம்பிக் விளையாட்டுகள் சார்.Olympic (n) - ஒலிம்பிக் விளையாட்டுகள் Olympiad (n) - ஒலிம்பிக் விளையாட்டுக் கொண்டாட்டம்
ombudsman (n) - பொது மக்கள் குறை ஆய்வாளர்.
Omega (n) - கிரேக்க மொழியின் இறுதி எழுத்து.
omelet (n) - பொரித்த முட்டை
omen (n) - சகுனம், புட்குறி,முன்னம் ominous (a) - வருவதை அறிவிக்கும்
omission (n) - விடுபடல்,விடுபாடு,விடுபட்டது omissive (a). omit (v) - விடு, தவிர், விலக்கு
omnibus (n) - பேருந்து (a) பலவகையான
omnipotent (a)- எல்லாம் வல்ல (இறைவன்) omnipotence (n) - எல்லாம் வல்லநிலை,
omnipresent (a) - எங்கும் நிலைத்துள்ள (கடவுள்) omnipresence (n) - எங்கும் நிலைத்துள்ளமை.
omniscient (a)- எல்லாம் அறிந்த omniscience (n) - எல்லாம் அறிந்த நிலை
omnivorous (a) - அனைத்து வகை உணவுகளையும் உண்ணும் (காகம்)