பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

overwind

4444

pacific


overwind overWind (V) - அளவுக்கு மீறிச் சுற்று.
overwork -அளவுக்கு மீறி வேலைசெய். (n) - அளவுக்கு மீறிய வேலை.
overwriting (n) - எழுதியதின் மேல் எழுதல்,
oviform (a) - முட்டைவடிவ.
ovine (a) - செம்மறிஆடு போன்ற,
oviparous (a)- முட்டையிடும். ovoid (a)- முட்டைவடிவ. ovule (n) -சூல். ovular (a) - சூல்வடிவ.
ovum (n) - கருமுட்டை.
owe (w) - கடப்பாடுகொள்.
owing (a)- செலுத்த வேண்டிய. Owing to - காரணத்தினால்.
owl (n) - ஆந்தை. owlish (a) owlet (n) - ஆந்தைக் குஞ்சு.
own (v) - கொண்டிரு, உடையவராக இரு. own (a)- சொந்தமான, தனக்கே உரிய, உடந்தை யான. Owner (n) - சொந்தக்காரர். ownershrip (n) - உடைமை, தன்னுரிமை,
ox (n)- Oxen (pl)- எருது.oxbow(n) - நுகத்தடி.
oxide {n} - ஆக்சைடு,உயிரகி,கூட்டுப்பொருள் oxidize (v) - ஆக்சிஜன் ஏற்றம் செய். oxidization (n)- ஆக்சிஜன் ஏற்றம் செய்தல். oxidizer (n) - ஆக்சிஜன் ஏற்றி.
oxonian, Oxon (n) - ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழப் பட்டம் பெற்றவர்.


oxygen (n) - ஆக்சிஜன், உயிர்வளி.
Oxymoron (n)- முரண் அணி.
oyster (n) - சிப்பி, கிளிஞ்சல். Oysterfam - சிப்பிப் பண்ணை.
ozone (n)- ஒருவகை உயிர்வளி,
ozone layer (n) - ஓசோன் அடுக்கு (வான வெளியில்) ஞாயிற்றிலிருந்து வரும் புற ஊதாக் கதிர் வீச்சைத் தடுத்து நிறுத்துவது.

р

P - parking நிறுத்துமிடம்.
p - page : PP - pages:பக்கங்கள்.
pa (n)- அப்பா (குழந்தை வழக்கு), p.a. ஒராண்டிற்கு.
pace (n) - காலடியளவு, தாண்டுமளவு, நடைவிரைவு நடை (v) - அடிமேல் அடிவைத்து நட, முன்னும் பின்னும் நட, விரைவை உறுதிசெய்.
pace (prep) – பொறுத்தவரை.
pace-maker (n) - ஒட்டக்காரர்,மாதிரி, இதய முடுக்கி.
pachyderm (n) - தடித்த தோல் விலங்கு - யானை.
pacific. (a)- அமைதி விரும்பும். pacifically (adv) Pacific Ocean - பசிபிக் பெருங்கடல். pacifism (n) - அமைதிக் கொள்கை.pacifist (n) - அமைதிக் கொள்கையர்