பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pacify

445

pageant


pacify pacify (V) - அமைதிப்படுத்து, அமைதி நிலைநாட்டு.
pacification (n) - அமைதியை நிலை நாட்டல்.
pack(v)-கட்டு, குப்பியில் அடை, கூடு, நிரம்பு, கெட்டியாகு (பனி), தூக்கிச் செல்.
pack (n) - கட்டு, சிப்பம், கட்டு பொருள் (சாக்கு), தொகுதி, அட்டைப்பெட்டி, குழு, பொதி, மூட்டை.
package (n) - கட்டு,பொட்டணம், பெட்டி.
package (v) - கட்டு.package deal. (n) - முன் மொழிவுகள். packaging (n) - கட்டு பொருள்.package holiday, tour- கட்டணச் சுற்றுலா, package store - மதுக்கடை.
pack-animal - பொதி விலங்கு(குதிரை,கழுதை)
packer (n) - கட்டுபவர், கட்டும் எந்திரம்.
packice - பனிக்கட்டி.
pack saddle - கட்டுச்சேனம்
pack-thread - கட்டுநூல்,கயிறு.
packet (n) - பொட்டலம், சிப்பம், அதிக அளவு பணம்.
packing (n) - கட்டுதல்,அடைத்தல், கட்டும் பொருள்(அட்டை).
pact (n) - உடன்படிக்கை, ஒப்பந்தம்.
pad (n) - அட்டை, மெத்தை,திண்டு (v) - திணி.
padding (n) - அடைபஞ்சு.


paddle (n)- துடுப்பு,கலக்கி (v)- கைகால்களை அடித்து நீரில் விளையாடு,துடுப்பினால் தள்ளு.
paddle-boat - துடுப்பாழிப் படகு.
paddle-steamer - துடுப்பாழி நீராவிக்கலன்.
paddle-wheel - துடுப்பாழி.
paddling pool - குழந்தைகள் அடித்து விளையாடும் ஆழமற்ற குட்டை.
paddock (n) - குதிரைக் களம்,பந்தயக் குதிரை அல்லது ஊர்தி நிற்குமிடம்.
paddy (n)- நெல்.paddy-field -நெல் வயல்.
paddy (n) - சீற்றம்.
padlock (n)- தாழ்ப்பாள்,பூட்டு.(v)- தாழ்ப்பாள் அமை.
padre (n) - ஆயர்,குரு.
paean (n) - வெற்றிப்பாடல்,புகழ்பாடல்.
paediatrics (n) - குழந்தை மருத்துவம். pediatrician (n) - குழந்தை மருத்துவர். paedophilla (n) - குழந்தை நாட்டம்.
pag (n) - பணியாள், பக்கம் (வரலாறு) (V)- புத்தகப் பக்கங்களுக்கு எண்ணிடு. pager (n) - தொலை அழைப்பி, p.maker - பக்கம் பண்ணி.
pageant (n) - வண்ணமிகு காட்சி, வண்ணமிகு ஊர்வலக் காட்சி. pageantry (n) - கண் கவர் காட்சி.