பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

paginate

446

pallet


paginate (v) - பக்க எண்ணிடு.pagination (n) - பக்க எண்ணிடல்.
pagoda (n) - கோவில்,கூர்ங்கோபுரம்.
pail (n)- வாளி.pailful (a)- வாளியளவு.
pain (n) - வலி,நோவு,அலுப்பு ஏற்படுத்துபவர்.
pains (n) - முயற்சி, பிள்ளைப் பேற்று வலி.
painstaking (a) - கவனத்துடன்,முயற்சியுடன்,
paint (n) - வண்ணக்குழைவு.(v) - வண்ணம் பூசு.painting (n) - ஒவியம், சித்திரம். painter (n) - ஒவியர், படகுக் கயிறு.
paint-box - வண்ணக் குவளை.
paint-brush - வண்ணத் துரிகை.
paintwork (n) - வண்ண வேலைப்பாடு.
pair (n) - இரட்டை,இணை.(V) - இணை, ஒன்று சேர்.
pal (n) - கூட்டாளி, நண்பன்.(V)-நண்பனாகு. pally (a) நட்புள்ள.
palace (n) - அரண்மனை,மாளிகை.palatial (a) - அரண்மனை போன்று.
paladin (n) - வீரன்.
palaeography (n) - தொன்மை எழுத்தியல்.
palaeontology (n) - தொல்லுயிரி இயல்.
palaeontologist (n) - தொல்லுயிரி இயலார்.

pallet

palaeozoic (a, n)- தொல்லூழி.
palaeolithic (a) - தொல்,கற்கால.
palanquin (n) - பல்லக்கு.
palatable (a) - மனதிற்கினிய.palatably (adv).
palatal (a,n) - அண்ண ஒலி.
palate (n) - அண்ணம்.palatine(n) - அண்ண எலும்பு.
palatinate (n) - ஆட்சி உரிமைப் பகுதி.
palaver (n) - அமளி,உரையாடல்.
pale (n) - வெளிறிய, மங்கலான.paley (adv).
pale (v) - வெளிறு, மங்கலாகு.pallor (n) - வெளிறல்.
pale (n) - வேலி, எல்லை, வேலிக்கால்.
palette (n) - வண்ணம் குழைக்கும் தட்டு. (ஒவியர்). palaette knife - வண்ணங் குழைக்குங் கத்தி.
palfrey (n) - மட்டக்குதிரை.
palisade (n} - கழி,வேலி,கம்பிவேலி, வேலிக்கால் திக (தாவர இலை). palisades (n) - செங்குத்துப்பாறைகள் (ஆறு).
pall (v)- சுவையற்றதாகு.pall (n) - பிணச் சீலை, படலம் (இருள்). pall - bearer - பிணப் பெட்டி தூக்குபவர்.
pallet(n) - சரக்கு உயர்ந்து மேடை, வைக்கோல் மெத்தை.