பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/482

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

plangent

476

platlet


plangent (a) - முழக்கமிடும்,வருத்தம் தெரிவிக்கும் (ஒலி) plangently (adv).
plank (n) - பலகை, திட்டநெறி முறை, இறக்கிவை. planking (n) - பாவுபலகை.
plankton (n) - மிதப்புயிரிகள்(நீர்நிலை).
plant (n) - தாவரம், மரவடை, எந்திரத் தொகுதி, கருவித் தொகுதி, உற்பத்தி நிலையம், குற்றவாளிக் கும்பல் ஆள்.
plant (v) - நடு. tree planting - மரம் நடல், அமை (தோட்டம்), ஒளித்து வை, உளவறியச் சேர், நிறுவு, நிலைநிறுத்து, இடு (முத்தம்), கொடு (அடி) planter (n) - தோட்ட உரிமை யாளர், உற்பத்தி எந்திரம், தொட்டி.
plantain (n) - வாழைப்பழம்,வாழை.
plantation (n) - தோட்டம் (தேயிலை, கரும்பு, காப்பி) தோப்பு.
plantigrade (n) - நடப்பன (மாடு).
plaque (n) - பதிப்புக் கல்,பாசிப்படிவு (பல்), ஊத்தை.
plash (n) - குளம், குட்டை, நீரில் குதித்தல் (v) - நீரில் குதி.பா. pond.
plasma, plasm (n) - தெளி நீர் (தெளியம் - குருதி), blood plasma - குருதித் தெளியம், முன் கணியம், கணிமம் plasma physics - கணிம இயற்பியல் plasma State - பொருளின் நான்காம் நிலையான மிகு வெப்ப நிலை.


plaster (n) - காரை,சாந்து plaster of Paris - பாரிஸ் சாந்து. (v) - காரை பூசு. சீலையால் மூடு (புண்) plasterer (n) - காரை பூசுபவர்.
plaster-board - காரையட்டை.
plaster cast - காரை வார்ப்பு.
plastic (n) - குழைமம், வார்ப்பியம், பிளாஸ்டிக் (a) - இளகலான,உருவாக்கத்தக்க, குழை மத்தாலான, ஒட்டும். plastics (n) - குழைமவியல் plasticity (n) -குழைமத் திறன், வார்ப்பியத் திறன்.
plastic-bomb - குழைம வெடி குண்டு.
plastic explosive - குழைம வெடிபொருள்.
plastic Surgery - ஒட்டறுவை,குழைம அறுவை.
plasticine (n)- களிமண் போன்ற பொருள் (மாதிரிகள் செய்ய).
plate (n) - தட்டு, தகடு, தாலம்,கலம்.
plateful (n) - தட்டளவு.
plate (v) - முலாம் பூசு, தகடு வேய்.
plater-glass - கண்ணாடித் தகடு.
plate-rack - உணவுத் தட்டுகள், அடுக்குப் பேழை.
plateau (n) - மேட்டு நிலம்,மேட்டுச் சமவெளி.
plate-layer (n)- இருப்பூர்தி வழிக் கம்மியர்.
platlet (n) - தகட்டணுக்கள் (குருதி).