பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/502

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

prime

496

printed matter


prime (a) - மிக இன்றியமையாத, முதன்மையான, அடிப்படையான, நேர்த்தியான.
prime cost- அடிப்படை விலை.
prime meridian - முதன்மை மைய வரை.
prime minister - பிரதமர்,தலைமை அமைச்சர். prime mover - அடிப்படை ஆற்றல் ஊற்று, திட்ட மூலவர்.
prime number - முதன்மை எண்,பகா எண்.
prime time - முதன்மை நேரம் (ஒலிபரப்பு-ஒளிபரப்பு: அதிக மானவர் கேட்பது, பார்ப்பது).
prime (n)- பெருவலு, பேரழகு, பேராற்றல்; பெருநிறைவு. தொடக்கப் பகுதி.
prime (v) - செயற்படச் செய், ஆயத்தமாக்கு, திசை திருப்பு.
primer (n) - முதல் புத்தகம், பாலபாடம், முதல் பூச்சு, வெடிக்க வைக்கும் பொருள் அளவு.
primeval (a) - மிகப் பழங்கால, இயல்பூக்கஞ்சார்.
primitive (a) - தொல்கால,எளிய, சிக்கல் இல்லாத. (n) -(மறுமலர்ச்சிக் காலத்திற்கு முற்பட்ட) ஒவியர், சிற்பி. எளிமையான வரைபடம், தற்கால ஓவியர்.
primitively (adv).
primogeniture (n) - தலைக் குழந்தை,குழந்தை மூத்த மகன் சொத்துரிமை.

printed matter

primordial (a) - தொடக்கத்திலிருந்து நிலவும். primordially (adv). prim rose (n) - மஞ்சள் மலர் வகை.
prince (n)- இளவரசன், இளங்கோ, மிகச் சிறந்தவர், பெருமகனார். princely (adv).
princess (n) - இளவரசி.
principal (a) - தலைமையான,முதன்மையான (n) - முதல்வர், முதன்மைப் பாகர்; முதல், அசல், முகவர், குற்ற முதன்மையர். principally.
principal boy - தலைமை ஆண் வேடம் (ஊமைக் கூத்து).
principal parts - முதன்மைப் பகுதிகள்.
principality (n) - சிற்றரசர் நாடு,கோமக்கள் ஆட்சி.
principle (n) - நெறிமுறை,வழிகாட்டுநெறி.
principled (a) - நெறியான. (x unprincipled).
print (n) - அச்செழுத்து, பதிவு, படம், அச்சிட்ட ஆடை.(v) - அச்சிடு, பதிவு செய் பிரித்து எழுது, வடிவமை. printable (a) - அச்சிடத்தக்க.printer (n) - அச்சிடுபவர். printer's devil - அச்சுப் பிழை, அச்சக ஏவலர்.printing (n) - அச்சிடல், படி எண்ணிக்கை.
printed circuit - அச்சுவரிச் சுற்று.
printed matter - அச்சிட்டச் செய்தி.