பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/532

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

reconvey

526

recuperate


reconvey (v)- மீண்டும் கொண்டு செல்.
record (v) - பதிவு செய்,குறி,(n) பதிவேடு, ஆவணம், பதிவிசைத் தட்டு, புதுக்குறிப்பு. record-breaker -புதுக் குறிப்பு உண்டாக்கியவர். record breaking - புதுக் குறிப்பு உண்டாக்கல். record-holder - புதுக்குறிப்பு படைத்தவர். record-player - புதுக் குறிப்பு படைத்தவர். record-player - பதிவிசை மீட்பி.
recorder (n) - பதிவுக் கருவி,புல்லாங்குழல் போன்ற கருவி. recording (n) - பதிவு.
recount (v)- திரும்ப எண்ணு.
recoup (v) - நலம் பெறு.recoupment (n) - நலம் பெறல்.
recourse (n) - உதவி நாடல்,புகலிடம்.
recover (v) - நலம் பெறு,மீண்டும் பெறு, கட்டுப்பாட்டைக் கொள்.பிடி. recoverable (a).
recover (v) - புதிய உறை போடு.
recovery (n) - மீட்பு, பிடித்தம்,நலம் பெறல்.
recreant (a) - இழிந்த,கோழையான. (n) - இழிஞன், கொள்கையை விட்டவன்.
recreate (V) - புத்துயிர் கொடு,எழுச்சியளி, புதியதாக்கு. recreative (a) - recreation (n) - பொழுது போக்கு, மனமகிழ்வு.
recreational (a) recreation ground - மனமகிழ்ந்திடல். recreation room - மனமகிழ் அறை.


recriminate (v) - எதிர் குற்றஞ்சாட்டு.
recrimination (n) - எதிர் குற்றச்சாட்டு.
recrudesce (v) - மீண்டும் தோன்றல். recrudescent (a).
recruit (v)- ஆள்சேர், உறுப்பினர் சேர், புதிதாகச் சேர்ந்தவர். recruitment (n)- ஆள் சேர்ப்பு.
rectangle (n) - நீள் சதுரம்,செவ்வகம்.
rectangular (a) - நீள் சதுரமான.
rectify (v) - திருத்து, தூய்மையாக்கு,மாற்று. rectifiable (a) - திருத்தக் கூடிய.
rectification (n)- திருத்தம்,திருத்தல்.
rectifier (n) - திருத்தி.
rectilinear (a) - நீள் கோட்டுக்குரிய.
rectitude (n) - நேர்மை.
recto (n)- வலப்பக்கம்.ஒ.Verso.
rector (n) - ஊர் சமயக் குரு, கல்வி நிலையத் தலைவர். rectory (n) - சமய குருவீடு.
rectum (n) - மலக்குடல்.rectal(a) - மலக்குடல் சார்.
recumbent (a) - படுத்துள்ள,சாய்ந்துள்ள.
recuperate (v) - குணமடை,மீண்டும் பெறு (இழந்த பணம்). recuperation (n) recuperative (a).