பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/543

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

reproduce

537

resent


reproduce (V)- இனப்பெருக்கம் செய், மீட்பு செய், படிஎடு. reproduction (n)- இனப்பெருக்க. reproductive (a) - இனப் பெருக்கம் செய்யும். reproductive organs - இனப்பெருக்க உறுப்புகள்.
reproof (n) - கண்டனம்.reprove (V)- பழிகூறு, கண்டி.reproving (a) reprovingly (adv).
reptile (n) - ஊர்வன - பாம்பு. reptilian(a)- ஊர்வன போன்ற.
republic (n) - குடியரசு.republican (a) - குடியரசு சார். republican (n) -குடியரசுக் கட்சிக்காரர், குடியரசு ஆதரவாளர். ஒ. democrat, republican party - குடியரசுக் கட்சி.
republish(V) - மீண்டும் வெளியிடு.
repudiate (v) - மறு, கைவிடு, தள்ளு.
repudiation (n) - மறுத்தல்.
repugnant (a) - வெறுப்புண்டாக்கும், குமட்டல் உண்டாக்கும். repugnance (n) - வெறுப்பு.
repulse (v) - துரத்து, விரட்டியடி,தள்ளு, விலக்கு, ஊக்கமிழக்கச் செய் (n)- தோற்கடித்தல், புறக்கணித்தல், தள்ளுபடி.
repulsion (n) - வெறுப்பு, விலக்கல்.
repulsive (a) - வெறுக்கும், விலக்கும். repulsively (adv).
reputable (a) - நற்பெயருள்ள, புகழுள்ள.
reputation (n) - நற்பெயர், புகழ்.

resent

repute (v) - புகழுள்ளவராக இரு, reputed (a) - புகழ் மிக்க. reputedly (adv).
request (v) - வேண்டு. (n) - வேண்டுகோள். request stop - வேண்டும் நிறுத்தம்.
requiem (n) - ஆன்ம இளைப்பாறல் இரங்கற் கூட்டம், இதற்குரிய பாடல்.
require (v) - தேவை, விரும்பு.requirement (n) - தேவை.
requisite (n) - தேவை, வேண்டியது.
requisition (n) - எழுத்து மூலம் வேண்டுகோள் (v) - இவ் வேண்டுகோள் செய்.
requite (v) - திரும்ப அளி, பழிக்குப் பழி வாங்கு. requital (n) - திரும்ப அளித்தல், பழிக்குப் பழி.
resale (n) - மறுவிற்பனை.
rescind (v) - தள்ளுபடி செய், நீக்கு.
rescue (v)- காப்பாற்று, விடுவி.(ո) - காப்பாற்றும்
research (n) - ஆராய்ச்சி. (v) - ஆராய்ச்சி செய்.researcher (n) - ஆராய்ச்சியாளர்.
resemble (V) - ஒத்திரு. resemblance (n) - ஒத்திருத்தல்,
resent (v) - எதிர், சினங் கொள். resentful (a), resentfully (adv). resentment (n) - எதிர்ப்பு.