பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/545

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

resistor

539

responsive


resistor (n) - மின் தடையளிப்பி (கருவி).
resit (v) - மீண்டும் தேர்வு எழுது. (n) - மீண்டும் தேர்வு எழுதுதல்.
resolute (a) - உறுதியான,தீர்மானமான. resolutely (adv).
resolution (n) - தீர்மானம்,உறுதி, முடிவு, தீர்வு, பகுப்பு.
resolve (V) - தீர்மானி,முடிவு செய்,தீர்,பகு. resolvable (a) - தீர்க்கக்கூடிய.
resolve (n) - உறுதி, தீர்மானம். resolving power - பகுப்புத் திறன்.
resonant (a) - எதிரொலிக்கும்,ஒத்ததிக்கும். resonance (n) - ஒத்ததிர்வு.resonance and tuning -ஒத்ததிர்வும் அதிர்வியைவும். resonantly (adv) resonate (v)- ஒத்ததிர்வு செய். resonator (n) - ஒத்ததிர்வி.
resort (v) - மேற்கொள், ஒரிடத்தை அடிக்கடி சென்றுபார். (n)- புகலிடம், மகிழ்விடம்,
resound (v) - எதிரொலி உண்டாக்கு, பெரிதும் புகழ்படப் பேசு.ஒ.reverberate, resounding (a) - எதிரொலிக்கும், குறிப்பிடத்தக்க, புகழ் வாய்ந்த. resoundingly (adv).
resource (n) - மூலப்பொருள்,கச்சாப்பொருள், உதவும் பொருள், கருத்து வளம். resource file - கருத்துவகைக் கோப்பு. resource personnel - கருத்தாளர்.
resourceful (a) - திறமை வளமுள்ள. resourcefully (adv).


respect (n) - புகழ்,மதி,கருது,ஏற்றுக்கொள். respecting (prep) - பொறுத்து. respectable (a) மதிப்பிற்குரிய. respectability (n) - மதிப்புடைமை. respectably (adv). respectful (a) - மரியாதைக்குரிய.respectfully (adv).
respective (a) - உரிய (தத்தமக்கு) respectively(adv)- முறையே.
respire (v) - மூச்சுவிடு. respiration (n) - மூச்சு விடல். respirator (n)- மூச்சளிக்கும் கருவி.
respiratory chain - மூச்சுத் தொடர் வினை. r.organ - மூச்சுறுப்பு, நுரையீரல். r.pigment - மூச்சு நொதி.r.quotient - மூச்சு ஈவு.
respite (n) - தாமதம்,ஓய்வு.(v) தாமதி, ஓய்வளி.
resplendent (a) - ஒளிரும்,நேர்த்தியான. resplendence (n) - ஒளிர்வு.
respond (v) -விடை கூறு,விளைவு உண்டாக்கு. எதிர்வினை உண்டாக்கு.
respondent (a) - விடை சொல்லும், எதிர்வாதம் செய்யும். (n) - எதிர்வாதி.
response (n) - துலங்கள்,மறுமொழி.
responsible (a) - பொறுப்புள்ள (x irresponsible). responsibility (n) - பொறுப்பு.
responsive (a) - விடையளிக்கும், பரிவுள்ள, எளிதில் கட்டுப்படும். responsively (adv).