பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/550

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

review

544

rhetorical


review (n) - மதிப்புரை, மறு ஆய்வு, ஆண்டாய்வு, மதிப்புரைப் பகுதி, பார்வையிடல் (படை) reviewer (n) - மதிப்புரையாளர்.book review - நூல் மதிப்புரை.
review (v) - மறு ஆய்வு செய், ஆண்டாய்வு செய், பார்வையிடு (படை), திருப்பு
revile (v) - திட்டு.
revise (v) - பாடந்திருப்பு, திருப்பிப்பார், (n) - திருத்திய அச்சுப்படி. revision (n) - பாடந் திருப்பல், மீள்பார்வை, திருத்தல்
revisit (v) - மீண்டும் பார்வையிடு (n) - மீண்டும் பார்வையிடல்.
revitalize (v) - புத்துயிர் அளி. revitalization (n)- புத்துயிர் அளித்தல்.
revival (n) - மீண்டும் நலம் பெறல், மீண்டும் வழக்கத்திற்கு வருதல், நாடகப்புத்தாக்கம், புத் தெழுச்சிக் கூட்டம் (கிறித்துவம்) revivalism (n) - சமய நம்பிக்கை புத்தெழுச்சி உண்டாக்கல் revivalist (n) - இவ்வெழுச்சி உண்டாக்குபவர்.
revive (v) - உயிர்ப்பி, மீண்டும் நலம் பெறு, வழக்கத்திற்குக் கொண்டு வா, நாடகப் புத்தாக்கம் செய்.
revivify (n) - புத்துயிர் அளி.
revoke (v) - தள்ளு, ஆணையை மாற்று.
revocation (n) - ஆணை மாற்றல், தள்ளுபடி செய்தல்.


rhetorical

revolt (n)- கிளர்ச்சி, எதிர்ப்பு (v) - கிளர்ச்சி செய், கலகம் விளைவி. revolting (a) - அருவருப்பு உண்டாக்கும், அச்சமுண்டாக்கும். revoltingly (adv) revolution (n) - புரட்சி, சுற்று ஒ.rotation - சுழறுதல். revolutionize (v) - புரட்சி செய். revolutionist, revolutionary (n) - புரட்சியாளர்.
revolve (v) - சுற்று,சுழல். revolving (a) - சுழலும்.revolving stage - சுழல் மேடை. revolving credit - சுழல் நிதி.revolving door - சுழல் கதவு.
revolver (n)- சுழல் துப்பாக்கி.
revulsion (n) - மனமாற்றம்,வெறுப்பு.
reward (n) - ஊதியம், பரிசு, கைம்மாறு (v) - ஊதியங் கொடு, பரிசளி. rewarding (a) - செய்வதற்கேற்ற, அமைதியளிக்கும்
rewire (v) - மீண்டும் மின் கம்பி இழு.
reword (v) - சுருக்கி எழுது.
rewrite (v) - திரும்ப எழுது (n) - திரும்ப எழுதப்பட்டது.
rhapsody (n) - உணர்ச்சி பொங்கும் பாடல்.
rhapsodize (v) - பேரார்வத்துடன் பேசு, எழுது
rheostat (n) - மின்தடை மாற்றி.
rhetoric (n) - பேச்சுத்திறன்.
rhetorical - பேச்சுத்திறன் வாய்ந்த.