பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bit

50

blatant


bit (n) - சிறு துண்டு, துணுக்கு,துளைப்பாடு.
bit (n) - அலகுச்சொல்.binary digit என்பதன் சுருக்கம். செய்திகளின் அடிப்படை அலகு ஓர் எழுத்தை,1 பைட் இடத்தில் தான் கணிப்பொறியில் பதிவு செய்ய இயலும் 8 பிட்டுக்ள் ஒரு பைட் 1024 பைட்,1 கிலோ பைட் பா.byte
bitch (n) - பெண் நாய்.
bite (v) (bit,bit) - கடி,வலி, உண்டாக்கு. (n) கடித்தல், வாயளவு உணவு. biter (n) - கடிப்பவன், திங்கிழைப்பவன், biting ta) காரமான, கடிப்புள்ள
bitter (a) - கசப்பான,வெறுப்பான. bitterness (n) -(x sweet)
bitumen (n) - நீலக் கீல்.
bivouac (n) - படை வீரர்கள் இடைக்காலத் தங்கல் (V) - பாசறையில் தங்கல்.
bizarre (a) - இயல்புக்கு மாறான, பேயுணர்வுள்ள.
black (a) கரிய, கெட்ட (n) - கருமை, கரிய நிறத்தாள்.blackness (n) - கருமை, இருள்.
blacken (n) - கருமையாக்கு,கரிபூசு, இழிவுபடுத்து. blackboard - கரும்பலகை. blackbox- கரும்பெட்டி
blackguard (n) - போக்கிரி.

blackmail (V) - அச்சுறுத்திப் பணம் பறி. (n). அச்சுறுத்திப் பணம் பறித்தல்.black-mailer (n) அச்சுறுத்திப் பணம் பறிப்பவன்.
blacksheep (n) -கருங்காலி.
black-smith (n) - கருமான்,கொல்லன்.
bladder (n) - பை,சிறுநீர்ப் பை.
blade (R) - இலைப் பரப்பு,அலகு, கூர்த்தகடு
blame (n)- பழி சுமத்து.(n)-blamable (a). blameless (a) blame-worthy-பழி கூறத்தக்க.
bland (a) - இனிமையுள்ள, எழுச்சியுற்ற, அடக்கமுள்ள
blandish (v) -புகழ்ச்சி செய்,மிரட்டு, blandishment (n).
blank (a) வெறுமையான, வெற்று, எழுதப்படாத, blank cheque: தொகை குறிக்கப் படாத காசோலை, blank verse: செந்தொடைப் பா.
blänket (n)- கம்பளம்.
blare (v) -முழங்கு(எக்காளம்).(n)- முழக்கம்.
blaspheme (v) - பழித்துரை(தெய்வம், உயர்ந்தோர்) blasphemous (a) blashphemy (n) - பழித்தல்
blast (n) - வெடிப்பு, அதிர்ச்சியலை, கடுங்காற்று. உரத்த ஒசை, (v) - வெடிக்கச் செய்,ஊது,அழி,blast furnanCe - ஊதுலை.
blatant (a)- ஐயமற்ற.blatancy (n).