பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/610

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Stoic

604

store


Stoic (n) - இன்பத்துன்ப நடுநிலைக் கோட்பாட்டாளர். stoic(al) a. stoicism n.
Stoke (v) - நெருப்பைக் கிளறி விடு. stoker n. கிளறு கோல்,நெருப்புக் கோல்.stoke-hole - n. நீராவி இயந்திர உலைவாய்.
stole 1 v. பா. steal. 2. n. (கிறித்துவக் குருமார்) நீண்ட அங்கி.
stolid, a - மந்தமான, பளுவான.stolidity n.
stolon,n, - ஒடுவேர்த் தண்டு, (நிலந்தொட்டதும்) வேர்விடும் தண்டு.
stoma n (pl. stomata) இலை நுண்துளை.
stomach (n)- இரைப்பை,பசிச் சுவை, விருப்பம் V. நிறைவுடன் உட்கொள. n. Stomach-ache, வயிற்று வலி, குடல் வலி a., n.stomachic, செரிமானத்திற்கு உதவும் (மருந்து).
stomatitis (n) - வாய் அழற்சி.
stone (n) - கல், பாறை, 14 கல் எடை, பழங்களின் கொட்டை, மணிக்கல், v. கல் எறி, பழத்தின் கொட்டையை எடு. (a) stony இரக்கமற்ற, கற்கள் நிரம்பிய. phr. n.stone's throw, Stone's cast, கல் எறி தொலை.
stooge (n) - கோமாளியின் துணையாள், கேலிக்கு இலக்கானவர்,இழிந்த காரியங்களுக்குப் பயன்படும் தோழர், இழிவான கையாள்.
stook (n) - கூலக் குவியல், அம்பாரம். v. கதிர்களைக் குவி.


stool (n) - மலங்கழிக்குமிடம்,மலம்.
sloop (V) - குனிவு,தாழ்ந்து கொடு.n. குனிவு, சாய்வு.
stop (v) - தடு, நில், தங்கு, அடை, நிறுத்து, முடிவு செய், n. நிறுத்தல், (பொறி வண்டி) நிற்குமிடம், நிறுத்துமிடம், இடைநிறுத்தம், இடைநிறுத்த இடம், ஒய்வு, தடை, முற்றுப் புள்ளி, இசைக் கருவி மெட்டு, (ஒலிநூல்) தடைஒலி, வல்லெழுத்து. stoppage n. நிறுத்தல், தடங்கல்
Stop-Cock, n - குழாய் அடைப்பு,அடைப்புக் குமிழ்.
stop-gap (n) - தற்காலிக ஏற்பாடு,ஒட்டுமான வேலை.
stopper, stopple (n)- அடைப்பு,அடைப்பான், ஆப்பு, மூடி. V. அடைப்பினால் மூடு.
stop-watch (n) - நிறுத்தவும்,ஒட்டவும் அமைப்புடைய கைக் கடிகாரம், ஆணைக் கடிகாரம்.
storage,n (store) சேமிக்குமிடம், சேமித்து வைக்கும் முறை சேமிப்புக் கூலி, storage battery, (மின்சார) சேமக்கலம்.
store (v) - சேமித்து வை, திரட்டு. n. சேகரித்த சரக்கு, களஞ்சியம், கிடங்கு, பண்டகசாலை, மண்டி, சரக்கு விற்பனைக் கடை. பா. storage n. Store-house, store-room (n) - களஞ்சியம்,கிடங்கு.