பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/631

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

telephone

625

tenable


telephone (n) - தொலைபேசி.(v)-தொலைபேசியில் தொடர்பு கொள்.
telephone booth, - தொலைபேசிக் கூண்டு.t. directory - தொலைபேசி விவர ஏடு.t, ex-change - தொலைபேசி இணைப்பகம். t. number - தொலைபேசி எண். t. operator - தொலை பேசி இயக்குபவர் (இயக்கர்).
telephoto (n) - தொலைப் புகைப்படம்.
tele photo lens - தொலைப் புகைப்பட வில்லை. telephotography (n) - தொலைப் புகைப்பட இயல்.
teleprinter (n) - தொலையச்சு.ஒ.telex.
teleprompter (n) - தொலை வாசிப்புக் கருவி.
telescope (n) - தொலைநோக்கி.telescopic (a) - தொலைவில் காட்டும்.
teletext (n) - தொலைச் செய்திப் பரப்பு.
teletypewriter (n)- தொலையச்சு.
television (n) - தொலைக்காட்சி.
televise (v) - ஒளிபரப்பு செய்.
telex (n)- தொலை அதிர்வச்சு.ஒ.teleprinter.
tell (v) - சொல்,கூறு.teller (n) -சொல்பவர், எடையிடுபவர், காசாளர்,
tell-tale (n) - கோள் சொல்பவன்.

tenable

tellurian (a)- இவ்வுலக வாழ்வுக்குரிய.
temerity (n) - துணிச்சல்.
temp(n)- இடைக்காலப் பணியாளர் (v) - இப்பணிசெய்.
temper (n) - மனநிலை,பதன்,செவ்வி, துவைச்சல். (V) - பதப்படுத்து, துவை.
temperament (n)- மனப்பாங்கு. temperamental (a) - உணர்ச்சி வயப்படும். temperamentally (adv).
temperance (n) - தன்னடக்கம்,குடி ஒழிப்பு.
temperate (n) - மட்டான,தட்ப வெப்பமுள்ள.
temperature - வெப்பநிலை.
tempest (n) - சூறாவளி,கடும் புயல்.
temple (n) - கோயில், நெற்றிப் போட்டு. tempo (n) - இயக்க விரைவு, உணர்ச்சி விரைவு.
temporal (a) - இம்மைக்குரிய,நிலையற்ற (n-பொட்டெலும்பு.
temporality (n)- சமய மானியம், ஆயர் மானியம்.
temporary(a) - தற்கால,இடைக்கால.temporary change - இடைக்கால மாற்றம்.
temporize (v) - காலங்கடத்தும் நோக்கத்துடன் காரியஞ்செய்.
tempt(v)- தூண்டு, ஆசைகாட்டு. temptation (n) - தூண்டுதல்.
ten (n)- பத்து, tenth - பத்தாவது.
tenfold (adv) - பத்து மடங்கு.
tenable (a) - தாக்கு பிடிக்கக் கூடிய, குறிப்பிட்டக் காலத்திற்குரிய.