பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bros

59

bud


 bros - சகோதரர்கள்.Maran & Bros.
broth (n)- கஞ்சி,கூழ்.
brothel (n) - விலை மகளிர் இல்லம்.
brother (n)-brothers, brethren.(n) - உடன்பிறப்பு, சகோதரன் brotherly (adv) brother(s) in-am ஒருங்குசேர் போர்ப்படை வீரர்கள்.brotherhood (n)- உடன் பிறந்த நிலை.
brothers-in-law - மைத்துனன்,மனைவி உடன் பிறந்தான், உடன் பிறந்தாள் கணவன் ஒ. sister(s)-in-law.
brougham (n) -மூடுவன்டி
brow (n)- புருவம், நெற்றி, மேடு,அருகு
brow-beat (v) - மடக்கு,எதிர்த்து அடக்கு,
brown (n) - மாநிறம், செம்பழுப்பு, (a) செம்பழுப்புள்ள.
brown-ring test - பழுப்பு வளைய ஆய்வு,(வேதி இயல்).
brown study: ஆழ்ந்த சிந்தனை,browinsh (a).
brownie (n) - கூளி,குரளி,பொடியன்.
browse (n) - தழைமேய், மேலோட்டமாகப் படி.
bruin (n) - கரடி (செய்யுள் வழக்கு)
bruise (n) - கன்னம் வை, புண்படுத்து (n) கன்றிப்பு, புண்,

brunette (n) - மாநிற அழகி.
brunt (n)- தாக்குமுனை.
brush (n) - துரிகை, மயிர்க்குச்சு (v) - துடை, துரிகையால் தடவு
brute(n). மா, விலங்கு முரடன்.
brutish (a) - brutal (a).
brutality (n) brutalize (v) -விலங்குப் பண்பு பெறு.
B.Sc - இளம் அறிவியல் கலைஞர்,இ.அ.க
BST- பிரிட்டிஷ் திட்ட நேரம்
bubble (n)- நீர்க்குமிழி, எளிதில் அழிவது (v) - குமிழியிடு.
bubo (n) நெறிக்கட்டு (அக்குள்).
bubonic plague: மாமாரி நோய்.(பிளேக்).
buccaneer (n): கடற் கொள்ளைக்காரன்,
buck (n) - ஆண்மான் (ஆடு, முயல்), ஆண் விலங்கு (v) கீழே தள்ளு (குதிரை).
buck-shot (n) - பெரிய அளவு ஈயக்குண்டு (துப்பாக்கி).
bucket (n) - வாளி.
buckle (n)- கச்சு இறுக்கி, பிடிப்பி,பட்டை முகப்பு, பிடி (v) - மாட்டு, வேலையின் முனை, நெரிந்து விழு.
buckler (n) - சிறு கேடயம்.
buckram (n) - விரைப்புத் துணி.
bud (n) அரும்பு, மொட்டு (v). தளிர்விடு, அரும்பு. terminal bud : முனைக்குருத்து.