பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

brilliant

58

broom



brilliant (a) - சுடர் விடும்,ஒளி துலங்குகின்ற, மிக்க அறிவு படைத்த (n) - பட்டையிட்ட வைரம். brilliance (n) - brilliancy (n) - brilliantly (adv).
brilliantine (n) - தலை நெய்,மயிர்க்குழம்பு.
brim (n) - விளிம்பு (v) - விளிம்பு வரை நிரப்பு, பொங்கித் ததும்பு.brimful (a).
brimstone (n)- கந்தகம் (கல்).
brine (n) - உப்பு நீர், கடல்நீர்,ஊறுகாய்.briny (a).
bring (v) - கொண்டு வா, கொணர்,அளி.
brink (n) - செங்குத்து முனை,ஒரம்.
brisk (a) சுறுசுறுப்பான, விரைவான. briskness (n).
bristle (n)- (கட்டையான தடித்த) முள் மயிர் (V) - சிலிர், அடர்த்தி நிறைந்திடு.
brittleness (n) - நொறுங்கு தன்மை.
broach (n) - அகப்பைக் கோல்,துளையிடுங் கருவி (V) - துளையிட்டு வெளிக் கொணர் (நீர்). தொடங்கு (பேச்சு).
broad (a) - அகலமான, பரந்த நோக்கமுள்ள, நிறைவான, தெள்ளத்தெளிய (adv). அகலத்தில்,6 feet broad, broaden (V) - அகலப்படுத்து, விரிவாக்கு.
broadcast (V) - தொலை பரப்பு செய், (n) - தொலை பரப்பு broadcasting (n), broad caster (n) - தொலைபரப்பு செய்பவர்

broadside (n)- நீர் மேலுள்ள கப்பலின் பக்கம்,துப்பாக்கி வெடிப்பு, வாய்த்தாக்கு.
brocade . (n,v) - மணிப் பின்னல் (பின்னு).
brochure (n)- துண்டு வெளியீடு,சிறுவெளியீடு. நூல்
broccoli (n) - முட்டைக் கோசுவகை.
brogue (n) - தடித்த புதை மிதி.(காலணி வகை).
broker (n) - தரகன்,brokerage(n). தரகு, தரகு வேலை.
bromide (n) - புரோமைடு,மருத்துவத்திலும் புகைப்படத் தொழிலும் பயன்படுவது.
bronchus (n)-bronch (pl)- bronchitis (n) - மூச்சுக் குழல் அழற்சி.bronchial (a).
bronze(n) - வெண்கலம் (a) - வெண்கல நிறம் போன்ற (v) . வெண்கல நிறமாக்கு, நிறங் குன்று.
bromine (n) - புரோமின்.நீர்ம நிலையிலுள்ள ஒரே அலோகம் பா. mercury.
brooch (n) -குத்தூசி.ஆடை ஊக்கு.
brood (n) - முட்டைத் தொகுதி, குஞ்சுத் தொகுதி (V)- அடைகா, படபடத்துக்கொள். பா.breed
brook (n)- முட்டைத் தொகுதி,குஞ்சுத் தொகுதி (v) - அடைகா,படபடத்துக் கொள்.பா.breed brook(n)-நீரோடை(v) -தாங்கு.பொறு.brooklet (n) சிற்றோடை.
broom (n) - துடைப்பம்,வாருகோல், விளக்குமாறு.